top of page

கோவில்கள் விவரம் 

​கடலூர் மாவட்ட கோவில்கள்
1
 பாசுபதேஸ்வரர் திருக்கோயில்

மாவட்டம்
 
கடலூர்
 
வட்டம்

முக்கியத்துவம்

நகரம்/கிராமத்தின் பெயர்
 
திருவேட்களம்
 
திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்
 
திருவேட்களம்
 
இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா

திருக்கோயில் பெயர்
 
பாசுபதேஸ்வரர் திருக்கோயில்
 
மூலவர் பெயர்
 
பாசுபதேஸ்வரர்
 
அம்பாள் பெயர்
 
சத்குணாம்பாள், நல்லநாயகி 
 
உற்சவர் பெயர்

இதர சந்நிதிகள்

பிரதிஷ்டை விவரம்

சிவன் கோவில் எனில்
 
காமீய ஆகமம்
 
பெருமாள் கோவில் எனில்
 
பாஞ்சராத்திரம்/வைகானசம்
 
முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது

ஸ்தல விருட்சம்
 
மூங்கில்
 
திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்

தீர்த்தம்: கிருபா தீர்த்தம்

திருக்குளம்:

பூந்தோட்டம்:

பசுமடம்     :

பஜனைமடம்:

இதரவகை   :

பிராசீனமான உபகோயில்கள்

அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்

அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது

உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்

அர்ச்சகர் விவரம்:  சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்

அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்

திருகோயில் நித்திய பூஜை விவரம்

கோயில் திறந்திருக்கும் நேரம்

காலை:06:30-11:30   மாலை:05:30-08:30
 
ஸ்தல வரலாறு
 
பாரதப்போரில் வெற்றிபெறுவதற்காக அர்ஜு னன் பாசுபதம் பெற

விரும்புகிறான். அப்போது கிருஷ்ணன்,""நீ அனைத்து அஸ்திரங்களையும்

உனது மானசீக தந்தை யான இந்திரனிடமிருந்து பெற்றாய். ஆனால்

பாசுபதாஸ்திரத்தை மட்டு ம் நீ சிவனிடமிருந்து தான் பெற வேண்டும். அதற்கு

இந்திரனின் அனுமதி பெற வேண்டும்,''என்றார்.

இதற்காக அர்ஜு னன் மூங்கில் காடாக இருந்த இத்தலத்தில் தவம்

செய்தான்.அர்ஜு னனின் தவத்தை கலைக்க துரியோதனன் மூகாசுரனை

பன்றி வடிவில் அனுப்பினான். உடனே சிவன் பார்வ தியுடன் வேடன் உருவில்

வந்து பன்றியை கொன்றார்.

நான்கு வேதங்களும் நாய்களாக மாறி இறைவன் பின்னே வந்தன. அதே

பன்றியின் மீது அர்ஜு னனும் அம்பு எய்தான். பன்றியை யார் கொன்றார்க ள்

என்பது குறித்து சிவனுக்கும், அர்ஜு னனுக்கும் சொற்போரும் விற்போரும்

நடந்தது. போரில் அர்ஜு னனின் வில் முறிந்தது.

கோபமடைந்த அர்ஜு னன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். அந்த அடி

மூவுலகில் உள்ள அனைத்து உயிர்க ளின் மீதும் விழுந்தது.

வேடுவப்பெண்ணாக வந்த பார்வ தி கோபமடைந்தாள். சிவன் பார்வ தியிடம்

உமையவளே! நீ லோகமாதா! நீ கோபப்பட்டா ல் இவ்வுலகம் தாங்காது,''என

சமாதானப்படுத்தி "சற்குணா' (நல்லநாயகி) தள்ளி நில் என்கிறார்.

சிவன் தன் திருவடியால் அர்ஜு னனை தூக்கி எறிகிறார். சிவனின் பாத

தீட்சை சை ற்று அன்னையின் கருணையால் இத்தல கிருபாகடாட்ச

தீர்த் த் த்தில் விழுகிறான். சிவன் பார்வ தியுடன் காட்சி கொடுத்து

பாசுபதாஸ்திரத்தை தந்தருளினார். அர்ஜு னன் வில்லால் அடித்த தடத்தை

இன்றும் லிங்கத்தின் மீது காணல

தேவாரப்பபாடல் பெற்ற சிவத்தலங்களில் முதலானது சிதம்பரம்.

இரண்டாவது திருவேட்களம்.இத்தல இறைவன் சுயம்பு மூர்த் த்தியாக

அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில்

இது 2 வது தேவாரத்தலம் ஆகும்.

சிதம்பரத்தை அடுத்து ள்ள திருவேட்களம். இரண்டாயிரம் ஆண்டு

பழமையான இங்கு தான் அர்ஜு னனுக்கு இறைவன் பாசுபதம் வழங்கினார்.

அம்மன் நல்லநாயகி நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறாள். முன்

இரண்டு கை களில் ஒரு கை யில் தாமரையும், ஒரு கை யில் நீலோத்பவ

மலருடனும் அருளுகிறாள். இவளுக்கு எதிரிலும் நந்தி உள்ளது.

ஒரு முறை சம்பந்தர் சிதம்பரம் நடராஜரை தரிசிக்க வருகிறார். அப்போது

அவர் திருவேட்களத்தில் தங்கி சிதம்பரம் நடராஜரை தரிசித்து ள்ளார்.

திருவேட்களம் பற்றி சம்பந்தர் பாடும் போது,"வேட்களநன்னகர்'  என்று

குறிப்பிட்டு ள்ளார். அத்து டன்,"சிறப்புடன் வாழ வாழ்வில் ஒரு முறையாவது

திருவேட்களம் போ', என்றும், அம்பிகை யை "பெண்ணில் நல்லாள்' என்றும்

குறிப்பிடுகிறார். அருணகிரிநாதர் இத்தல முருகனை திருப்புகழில்

பாடியுள்ளார்.
 
நகைகள் இல்லாத கோயிலா?

ஆக்ராஹாரம் உள்ளதா?

ஆம்:        இல்லை:

எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?

சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?

இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்

பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை

அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்

கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்

இதர குறிப்புகள்
 
சாஸ்திரப்படி கோயில் எப்படி அமைக்க வேண்டும் என்று உள்ளதோ,

அதன்படி அமைக்கப்பட்ட கோயில் இதுவாகும். பல்லவ அரசர்க ளால்

செங்கற்களால் கட்ட ப்பட்ட இக்கோயில் 1914ல் கானாடுகாத்தான் பெத்த

பெருமாள் செட்டி யாரால் கருங்கற்களால் செப்பனிடப்பட்ட து. தற்போது

மூன்றடுக்கு ராஜகோபுரத்து டன் கிழக்கு பார்த் து அமைந்துள்ளது.

அம்பிகை யின் சன்னதியில் 4 தூண்களிலும் அர்ஜு னன் தன் ஆயுதங்களை

வைத்தல், ஒரு காலில் நின்று தவம் புரிதல், இறைவன் வேடன் வடிவம்

எடுத்தல், சிவனும் அர்ஜு னனும் சண்டையிடுதல் போன்றவை சிற்பங்களாக

செதுக்கப்பட்டு ள்ளன.

கோயிலின் சுற்றுப்பகுதியில் நர்த் த்ன விநாயகர், தல விநாயகர்-சித்தி

விநாயகர், அனுக்கிரக தெட்சி ணாமூர்த் த்தி, சூரியன், சந்திரன் ஆகியோர்

உள்ளனர். தெட்சி ணாமூர்த் த்தியின் காலடியில் உள்ள முயலகன் இடப்பக்கம்

தலைவைத்து ள்ளார். சூரியனும் சந்திரனும் அருகருகே இருப்பதால் சூரிய,

சந்திர கிரகணங்களின் போது இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.

பேச்சி ல் குறைபாடு உள்ளவர்க ள் இங்குள்ள இறைவனை வழிபாடு செய்து

இங்கு பிரசாதமாக தரப்படும் மண்உருண்டையை சாப்பிட்டா ல் விரைவில்

பேச்சு வரும் என்பது நம்பிக்கை . திருமணத்தடை உள்ளவர்க ள் வழிபாடு

செய்து பலனடைகிறார்கள்.

----------------------------------------------------------------------------------------------------------------

2

வில்வனேஸ்வரர் திருக்கோயில்
 
மாவட்டம்
கடலூர் 

வட்டம்

விருத்தாச்சலம் 

முக்கியத்துவம்

பஞ்சபாண்டவர் பூஜித்த தலம் 

நகரம்/கிராமத்தின் பெயர்
நல்லூர் 

திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்

விருத்தாசலம் to கள்ளக்குறிச்சி சாலயில் கண்டப்பன்குறிச்சியிலிருந்து 5 கி. மீ தொலைவில் உள்ளது 

இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா

விருத்தாச்சலம் 

திருக்கோயில் பெயர்
வில்வனேஸ்வரர் ஆலயம் 

மூலவர் பெயர்
வில்வனேஸ்வரர் 

அம்பாள் பெயர்
பிரஹன் நாயகி, பாலாம்பிகை 

உற்சவர் பெயர்

சந்திரசேகர் (பஞ்சமூர்த்தி)

இதர சந்நிதிகள்

பிள்ளையார், முருகன், நவகிரகம் இதர பரிவார சந்நிதிகள் 

பிரதிஷ்டை விவரம்

ஆயிரம் ஆண்டு பழமையானது 

சிவன் கோவில் எனில்
ஆகமம் 

பெருமாள் கோவில் எனில்
 
முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது

மாசிமகம், பிரம்ம உற்சவம், சிவராத்திரி, அன்னாபிஷேகம், (வெள்ளி ரிஷப காட்சி)

ஸ்தல விருட்சம்
வில்வமரம் 

திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்

தீர்த்தம்: ஐந்து ஆறுகள் 

திருக்குளம்:உள்ளது 

பூந்தோட்டம்:உள்ளது  

பசுமடம்     :உள்ளது 

பஜனைமடம்:உள்ளது 

இதரவகை   :

பிராசீனமான உபகோயில்கள்

மாரியம்மன், செல்லியம்மன் 

அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்

அறநிலையத்துறை

அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது

உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்

உதவி ஆணையர் 

அர்ச்சகர் விவரம்:  சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்

அர்ச்சகர் 

அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்

சுப்ரமணிய குருக்கள், நல்லூர் -9443616639

திருகோயில் நித்திய பூஜை விவரம்

இரண்டு காலம் 

கோயில் திறந்திருக்கும் நேரம்

காலை:07:00-12:00   மாலை:05:00-08:00

ஸ்தல வரலாறு
ஐந்து நதிகள் ஒன்றாக கூடும் இடத்தில் நாடு ஆற்றில் கோயில் அமைந்துள்ளது. பஞ்சபாண்டவர் பூஜித்த தலம். முருகன் பூஜித்த தலம். 

நகைகள் இல்லாத கோயிலா?

இல்லை 

ஆக்ராஹாரம் உள்ளதா?

இல்லை:

எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?

இரண்டு 

சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?

இல்லை 

இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்

ஒன்று 

பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை

விருத்தாச்சலம் to கள்ளக்குறிச்சி சாலயில் உள்ளது 

அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்

இல்லை 

கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்

மணி, முத்தா, கோமிகி, கோபிட்சம், மாயூரம் என ஐந்தாறுகள் உள்ளன. 

இதர குறிப்புகள்

தர்மர் பூஜித்த கோயில் தனியாக உள்ளது. 
 
----------------------------------------------------------------------------------------------------------------
 
3

 திருக்கோயில்

மாவட்டம்
 
வட்டம்

முக்கியத்துவம்

நகரம்/கிராமத்தின் பெயர்

திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்

இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா

திருக்கோயில் பெயர்

மூலவர் பெயர்
 
அம்பாள் பெயர்
 
உற்சவர் பெயர்

இதர சந்நிதிகள்

பிரதிஷ்டை விவரம்

சிவன் கோவில் எனில்

பெருமாள் கோவில் எனில்
 
முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது

ஸ்தல விருட்சம்
 
திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்

தீர்த்தம்: 

திருக்குளம்:

பூந்தோட்டம்:

பசுமடம்     :

பஜனைமடம்:

இதரவகை   :

பிராசீனமான உபகோயில்கள்

அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்

அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது

உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்

அர்ச்சகர் விவரம்:  சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்

அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்

திருகோயில் நித்திய பூஜை விவரம்

கோயில் திறந்திருக்கும் நேரம்

காலை:   மாலை:

ஸ்தல வரலாறு
 
நகைகள் இல்லாத கோயிலா?

ஆக்ராஹாரம் உள்ளதா?

ஆம்:        இல்லை:

எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?

சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?

இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்

பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை

அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்

கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்

இதர குறிப்புகள்

4

5

6

7

 திருக்கோயில்

மாவட்டம்

வட்டம்

முக்கியத்துவம்

bottom of page