top of page

கோவில்கள் விவரம் 

​வேலூர் மாவட்ட கோவில்கள் 

1

ஸ்ரீ தீர்த்தகிரி வடிவேல் சுப்ரமண்யர் திருக்கோயில்

மாவட்டம்

வேலூர்

வட்டம்

வேலூர்

முக்கியத்துவம்

குழந்தை இல்லாதவர்கள், மற்றும் கல்யாணம் ஆகாதவர்கள் விரதங்கள் கடைபிடித்து பிரார்த்தனை செய்தால் உடனே நிறைவேறும்

நகரம்/கிராமத்தின் பெயர்

புதுவசூர் கிராமம்

திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்

வேலூரிலிருந்து சென்னை செல்லும் நெடுஞ்சாலையில், வேலூரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் புதுவசூர் கிராமம் உள்ளது.

இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா

வேலூர்

திருக்கோயில் பெயர்

ஸ்ரீ தீர்த்தகிரி வடிவேல் சுப்ரமண்யர் திருக்கோயில்

மூலவர் பெயர்

வடிவேல் சுப்ரமண்யர்

அம்பாள் பெயர்

வள்ளிதேவி

உற்சவர் பெயர்

இதர சந்நிதிகள்

ஸ்ரீ காசிவிஸ்வநாதர்

ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி

ஸ்ரீ நாராயணர்

ஸ்ரீ துர்கா அம்மன் 

பிரதிஷ்டை விவரம்

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக இருப்பதாக கூறப்படுகிறது

சிவன் கோவில் எனில்

ஆகமம்/வைதீகம்/இதரம்

பெருமாள் கோவில் எனில்

பாஞ்சராத்திரம்/வைகானசம்

முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது

முருகன் சிலைக்கு சரி சமமான உயரத்தில் வள்ளி சிலை இருப்பது எந்த கோயிலிலும் இல்லாத சிறப்பு தீர்த்தகிரியில் உண்டு.

ஸ்தல விருட்சம்

அத்தி மரம், ஆல மரம், அரச மரம் இந்த மூன்று ஸ்தல விருசங்களாக உள்ள பழமையான கோயில்

திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்

திருக்குளம்: குன்றின் கீழ் குளம் உள்ளது. மலையின் மேலிருந்து வரும் ஊற்று நீரும் மழை நீரும் இக்குளவத்தில் சங்கமமாகிறது. இதில் முருகப் பெருமானின் தெப்ப உற்சவம் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறுகிறது.

பிராசீனமான உபகோயில்கள்

அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்

தனியார்: அறங்காவலர் குழுதலைவர் திரு. நடராஜன் அவர்கள்  

அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது

உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்

அர்ச்சகர் விவரம்:  சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்

அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்

திருகோயில் நித்திய பூஜை விவரம்

கோயில் திறந்திருக்கும் நேரம்

காலை:            மாலை:

ஸ்தல வரலாறு

நகைகள் இல்லாத கோயிலா?

ஆக்ராஹாரம் உள்ளதா?

ஆம்:        இல்லை:

எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?

சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?

இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்

பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை

வேலூர் ஆற்காடு- பஸ் மூலமாகவும்,

காட்பாடியிலிருந்து ரயில் மூலமாகவும் வரலாம்  

அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்

கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்

இதர குறிப்புகள்

மலேசியாவில் உள்ள 108 அடி முருகன் சிலையைவிட பெரியதாக 124 அடியில் சிலயை அமைக்க பணிகள் நடந்து வருகிறது.

-------------------------------------------------------------------------------------------

2

ஸ்ரீ சௌந்தர்யா நாயகி அம்பாள் சமேத ஸ்ரீ சொர்ணமுகீஸ்வரர் திருக்கோயில்- காட்பாடி

மாவட்டம்

வேலூர்

வட்டம்

காட்பாடி

முக்கியத்துவம்

நகரம்/கிராமத்தின் பெயர்

காட்பாடி காந்தி நகர்

திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்

வேலூரிலிருந்து 3 கிமீ தூரம்

இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா

காட்பாடி

திருக்கோயில் பெயர்

ஸ்ரீ சௌந்தர்யா நாயகி அம்பாள் சமேத ஸ்ரீ சொர்ணமுகீஸ்வரர்

மூலவர் பெயர்

ஸ்ரீ சொர்ணமுகீஸ்வரர்

அம்பாள் பெயர்

ஸ்ரீ சௌந்தர்யா நாயகி அம்பாள்

உற்சவர் பெயர்

இதர சந்நிதிகள்

ஸ்ரீ சொர்ண விநாயகர் பேச்சு வாக்கில் ஓடைப்பிள்ளையார் கோயில்- தனி சந்நிதி

நவக்ரஹ சந்நிதி

கால பைரவர் சந்நிதி

நடராஜர் சந்நிதி

ஸ்ரீ சுப்ரமணியர் தனி சந்நிதி

பிரதிஷ்டை விவரம்

சிவன் கோவில் எனில்

ஆகமம்/வைதீகம்/இதரம்

பெருமாள் கோவில் எனில்

பாஞ்சராத்திரம்/வைகானசம்

முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது

பிரதி கிருத்திகை தோறும் ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி வீதி உலாவும், விநாயகர் சதுர்த்தியின் போது ஸ்வர்ண விநாயகர் உலா மிக சிறப்பாக நடைபெறும்.

ஸ்தல விருட்சம்

வன்னி மரம்

திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்

பிராசீனமான உபகோயில்கள்

முத்துமாரியம்மன் கோயில் மிக அருகில் 200 மீட்டர் தூரத்தில் உள்ளது.

அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்

இந்து அறநிலயத்துறை

அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது

உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்

அர்ச்சகர் விவரம்:  சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்

ஸ்ரீ ராஜாமணி குருக்கள்

ஸ்ரீதர் குருக்கள்

அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்

ஸ்ரீ சேகர் குருக்கள் -9994626507

ஸ்ரீ பிரசாத் குருக்கள் – 9443007294

திருகோயில் நித்திய பூஜை விவரம்

காலை 7 மணி முதல் 12:30 மணி வரை

மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை

கோயில் திறந்திருக்கும் நேரம்

காலை:           மாலை:

ஸ்தல வரலாறு

சீர்மிகு தொண்டை நாட்டின் பாலாற்றின் வடகரையின் அருகில் காட்பாடி நெடுஞ்சாலையில் காந்தி நகரில் பழமை வாய்ந்த அருள் மிகு சொர்ண முகீஸ்வரர் வகையறா திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் அருகில் சிறு ஓடை பக்கத்தில் இருந்த பிள்ளையாரை எடுத்து வந்து இக்கோயிலில் எழுந்தருளிச்செய்துள்ளனர். இதனால் இக்கோயிலுக்கு ஓடை பிள்ளையார் என்ற சிறப்பு பெயரும் உண்டு. இங்கு அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சொர்ணமுகீஸ்வரர் மேற்கு நோக்கியும் தெற்கு நோக்கி அருள்மிகு ஸ்ரீ சௌந்தர்ய நாயகி அம்பாளும் எழுந்தருளியுள்ளார்கள். இவ்விறைவனுக்கு தினசரி பூஜை செய்து சந்தனப்பொட்டு வைப்பது வழக்கம். அந்தச் சந்தன திலகம் மறுநாள் ஸ்வர்ணமாக மாறியிருக்கும். அதனைக் கொண்டு பூஜை காரியங்கள் செவ்வனே நடைபெற்று வந்தன. ஒரு நாள் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அர்ச்சகர் தான் மகனிடம் அப்பூஜை பொறுப்பை ஒப்படைக்க பிள்ளை பிராயத்து இச்சைக்கு இணங்க பெரிய ஸ்வர்ணமாக கிடைக்கட்டுமே என்று பெரிய திலகமாக இட இறைவன் சந்தனமாக இருந்து விட்டார். இவ்வாறு இக்கோயிலுக்கு சொர்ண முகீஸ்வரர் என பெயர் வந்தது. இச்சிவலிங்கத்திற்கு கற்பூர ஆராதனை செய்யும் போது கற்பூர ஓளி பிரதிபலிப்பதை இன்றும் கண் கூடாகக் காணலாம்.

நகைகள் இல்லாத கோயிலா?

அக்ராஹாரம் உள்ளதா?

ஆம்:        இல்லை:

எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?

3 அர்ச்சகர் குடும்பங்கள் காந்தி நகர், காங்கேயநல்லூர் பகுதியில் உள்ளன.

சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?

இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்

பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை

அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்

கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்

பாலாறு நதி மிக அருகில் உள்ளது. தாரபட வேடு/காட்பாடி/ கழிஞ்சூர் ஏரிகள் உள்ளன.

இதர குறிப்புகள்

-----------------------------------------------------------------------------------------

3

ஜல நாதேஸ்வரர் கோவில்

மாவட்டம்

வேலூர்

வட்டம்

அரக்கோணம்

முக்கியத்துவம்

அபூர்வ திருக்கோயில் தக்ஷிணாமூர்த்தி 3 வது குருஸ்தலம். தக்ஷிணாமூர்த்தி செந்நிறம், உத்தராயணத்தில் வெண்ணிறம்.

நகரம்/கிராமத்தின் பெயர்

தக்கோலம்

திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்

சென்னை காஞ்சி பேருந்து தடம். காஞ்சியிலிருந்து 30 கிமீ இருப்புப்பாதை நிலையம்

இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா

திருக்கோயில் பெயர்

ஜலநாதேஸ்வரர் கோயில்  

மூலவர் பெயர்

ஜலநாதேஸ்வரர்

அம்பாள் பெயர்

கிரீராஜகன்னிகை அம்பாள்

உற்சவர் பெயர்

இதர சந்நிதிகள்

பிரதிஷ்டை விவரம்

சிவன் கோவில் எனில்

ஆகமம்/வைதீகம்/இதரம்

பெருமாள் கோவில் எனில்

பாஞ்சராத்திரம்/வைகானசம்

முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது

குரு பரிகார தளம், 6 மாதம் செந்நிறம் தக்ஷிணாயானத்தில், உத்திராயணத்தில் வெண்ணிறம்

ஸ்தல விருட்சம்

திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்

தீர்த்தம்     : ஊறருகே கல்லாறு

திருக்குளம்:

பூந்தோட்டம்:

பசுமடம்     :

பஜனைமடம்:

இதரவகை   :

பிராசீனமான உபகோயில்கள்

அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்

அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது

உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்

அர்ச்சகர் விவரம்:  சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்

சிவாச்சாரியார்

அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்

கே. சம்பந்தமூர்த்தி சிவாச்சாரியார்

கே. பாபு சிவாச்சாரியார். 04177-246427  

திருகோயில் நித்திய பூஜை விவரம்

கோயில் திறந்திருக்கும் நேரம்

காலை:0800-1200    மாலை:0430-0800

ஸ்தல வரலாறு

மூன்றாவது குருஸ்தலம். குரு பரிகாரஸ்தலம்.

நகைகள் இல்லாத கோயிலா?

அக்ராஹாரம் உள்ளதா?

ஆம்:        இல்லை:

எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?

சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?

இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்

பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை

அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்

கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்

இதர குறிப்புகள்

-----------------------------------------------------------------------------------------

4

ருள்மிகு மணிகண்டீஸ்வரர் திருக்கோயில்

மாவட்டம் ​

வேலூர் 

வட்டம்

வேலூர் 

முக்கியத்துவம்

திருநாவுக்கரசர், சம்பந்தர்
தேவாரப்பதிகம்
சாத்திரம் பேசும் சழக்கர்கா ள் கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்
பாத்திரம் சிவம் என்று பணிதிரேல் மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே.
-திருநாவுக்கரசர்
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு த்தலங்களில் இது 11வது தலம்.

நகரம்/கிராமத்தின் பெயர்

திருமால்பூர் -ஹரிசக்கரபும், திருமாற்பேறு.

இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா

திருக்கோயில் பெயர் 

மணிகண்டீஸ்வரர் 

மூலவர் பெயர்

மணிகண்டீஸ்வரர்

அம்பாள் பெயர்

அஞ்சனாட்சி 

உற்சவர் பெயர்

இதர சந்நிதிகள்

பிரதிஷ்டை விவரம்

சிவன் கோவில் எனில்

ஆகமம்/வைதீகம்/இதரம்

பெருமாள் கோவில் எனில்

பாஞ்சராத்திரம்/வைகானசம்

முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது

பார்வ திதேவியால் விருதசீர நதிக்கரையில் மணலால் அமைக்கப்பட்ட
லிங்கம் இங்கு மூலவராக உள்ளது. அது கரைந்து விடாமல் இருக்க
லிங்கத்தின் மீது, குவளை (செம்பால் செய்யப்பட்ட கவசம்) சாத்தியே
அபிஷேகம் செய்யப்படுகிறது. சிவபெருமானை மூலஸ்தானம் அருகே
திருமால் கை கூப்பி வணங்கிய நிலையில்
"செந்தாமரைக்கண்ணப்பெருமாள்' என்ற நாமத்து டன் உள்ள தலம்.
மூலவரின் அருகே அதிகார நந்தி நின்ற நிலையில் உள்ளார். சிவன் கோயில்
என்றாலும், பெருமாள் அருள் தலம் பெற்ற தலம் என்பதால் பிரம்மோற்ஸவ
காலத்தில் கருடசேவை நடக்கிறது.

ஸ்தல விருட்சம்

வில்வம் 

திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்

தீர்த்தம்     : சக்கரதீர்த்தம் 

திருக்குளம்:

பூந்தோட்டம்:

பசுமடம்     :

பஜனைமடம்:

இதரவகை   :

பிராசீனமான உபகோயில்கள்

அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்

அர்ச்சகர் விவரம்:  சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்

அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்

+91 4177 248 220, 93454 49339
 
திருகோயில் நித்திய பூஜை விவரம்

கோயில் திறந்திருக்கும் நேரம்

காலை: 06:00-12:00   மாலை: 04:00-0900

ஸ்தல வரலாறு

சுமார் 1.20 ஏக்கர் அளவில் சுற்று மதில் சுவர்க ளுடன் கிழக்கு நோக்கிய
ராஜகோபுரமும், இரண்டு பிரகாரங்களுடன் கோயில் அமைந்துள்ளது.
கோயிலுக்கு எதிரில் சக்கர தீர்த் த் ம். சுவாமி சன்னதி கிழக்கு நோக்கியும்,
அம்மன் சன்னதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளது. உள் பிரகாரத்தில்
விநாயகர், சிதம்பரேஸ்வரர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர்,
சண்டிகேஸ்வரர், நடராஜர், கஜலட்சு மி முதலிய சன்னதிகள் உள்ளன.

நகைகள் இல்லாத கோயிலா?

அக்ராஹாரம் உள்ளதா?

ஆம்:        இல்லை:

எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?

சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?

இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்

பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை

அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்

கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்

இதர குறிப்புகள்

பராந்தக சோழன் நினைவாக அமைக்கப்பட்ட சோளீஸ் ஸ் வரர் மேற்கு நோக்கி
அருள்பாலிக்கிறார். எட்டு கரத்து டன் துர்க் க்கை நளினமாக காட்சி தருகிறாள்.
சிவன் கோயில் என்றாலும், பெருமாள் அருள் தலம் பெற்ற தலம் என்பதால்
பிரம்மோற்ஸவ காலத்தில் கருடசேவை நடக்கிறது. பத்து கரங்களுடன்
வல்லபை விநாயகரும் அனுக்கிரகம் புரிகிறார்.

-------------------------------------------------------------------------------------

5

அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில்

மாவட்டம் ​

வேலூர் 

வட்டம்

ரத்தினகிரி 

முக்கியத்துவம்

அருணகிரியார் இத்தல முருகனைப் பற்றி திருப்புகழில், "ஒப்பில்லாத
மாமணி, வித்தகர்'  எனச் சொல்லி பாடியிருக்கிறார். இங்கு முருகன் பால
வடிவில் இருப்பதால்,கந்த சஷ்டியின்போது சூரசம்ஹாரமும் நடப்பதில்லை.

நகரம்/கிராமத்தின் பெயர்

இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா

திருக்கோயில் பெயர்

அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் 

மூலவர் பெயர்

பாலமுருகன் 

அம்பாள் பெயர்

உற்சவர் பெயர்

சண்முகர் 

இதர சந்நிதிகள்

பிரதிஷ்டை விவரம்

சிவன் கோவில் எனில்

ஆகமம்/வைதீகம்/இதரம்

பெருமாள் கோவில் எனில்

பாஞ்சராத்திரம்/வைகானசம்

முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது

ஸ்தல விருட்சம்

திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்

தீர்த்தம்     : ஆறுமுக தெப்பம் 

திருக்குளம்:

பூந்தோட்டம்:

பசுமடம்     :

பஜனைமடம்:

இதரவகை   :

பிராசீனமான உபகோயில்கள்

அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்

அர்ச்சகர் விவரம்:  சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்

அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்

+91- 4172 - 266 350, 266 330, 94436 25887.
 
திருகோயில் நித்திய பூஜை விவரம்

கோயில் திறந்திருக்கும் நேரம்

காலை: 06:30-01:00   மாலை:03:30-08:00

ஸ்தல வரலாறு

இத்தலத்து முருகனுக்கு பூஜையின்போது மலர்க ள், நைவேத்யம்,
தீபாராதனை, பூஜை செய்யும் அர்ச்சகர் என அனைத்து ம் 6 என்ற
எண்ணிக்கை யில் இருப்பது சிறப்பு. ஐப்பசி பவுர்ண மியில் சிவனுக்குத்தான்,
அன்னத்தால் அபிஷேகம் செய்வர். ஆனால் இங்கு முருகனுக்கு
அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. முருகன், சிவனிலிருந்து தோன்றியவர்
என்பதால் சிவ அம்சமாகிறார். இதன் அடிப்படையில் இங்கு முருகனுக்கு
அன்னாபிஷேகம் செய்வதாக சொல்கின்றனர். அருணகிரியார் இத்தல
முருகனைப் பற்றி திருப்புகழில், "ஒப்பில்லாத மாமணி, வித்தகர்'' எனச்
சொல்லி பாடியிருக்கிறார். ஆடி கிருத்திகை யன்று சுவாமி, ரத்தினங்களால்
ஆன ஆடையால் அலங்காரம் செய்யப்பட்டு காட்சி தருவது விசேஷம். இங்கு
முருகன் பால வடிவில் இருப்பதால், தினமும் அர்த் த் ஜாம பூஜையில் பால்
நிவேதனம் செய்கின்றனர். கந்த சஷ்டியின்போது சூரசம்ஹாரமும்
நடப்பதில்லை.

நகைகள் இல்லாத கோயிலா?

அக்ராஹாரம் உள்ளதா?

ஆம்:        இல்லை:

எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?

சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?

இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்

பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை

அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்

கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்

இதர குறிப்புகள்

உற்சவர் சண்முகர் சன்னதி, கல் தேர் போன்று அமைக்கப்பட்டி ருக்கிறது.
முன் மண்டபத்தில் கற்பக விநாயகர் இருக்கிறார். அடிவாரத்தில்
துர்க் க்கை க்கு தனிக்கோயில் இருக்கிறது. நவராத்திரி, ஆடி, தை வெள்ளி
மற்றும் ராகு காலத்தில் இவளுக்கு விசேஷ பூஜை நடத்தப்படுகிறது.
இக்கோயிலில் வாராஹிக்கு சன்னதி உள்ளது. இவளுக்கு இருபுறமும் நந்தி,
சிம்ம வாகனங்கள் இருக்கிறது. இங்குள்ளவிநாயகர் கற்பக விநாயகர்.
இங்குள்ள கோபுரம் 5 நிலைகளைக் கொண்டது
.

திருமண, புத்திர தோஷம் உள்ளவர்க ள் இங்கு முருகனிடம்
வேண்டிக்கொ ள்கிறார்க ள். திருமணத்தடை உள்ளவர்க ள் வளர்பி றை
பஞ்சமியில் இங்குள்ள வாராஹியிடம் வாழை இலையில் அரிசி, தேங்காய்,
வெற்றிலை, பழம் வைத்து நெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொ ள்கிறார்க ள்.
 
-------------------------------------------------------------------------------------

6

அருள்மிகு பள்ளிகொண்ட பெருமாள்திருக்கோயில்

மாவட்டம் ​

வேலூர் 

வட்டம்

முக்கியத்துவம்

நகரம்/கிராமத்தின் பெயர்

பள்ளிகொண்டான் 

இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா

திருக்கோயில் பெயர்

அருள்மிகு பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோயில் 

மூலவர் பெயர்

பள்ளிகொண்ட பெருமாள் 

அம்பாள் பெயர்/தாயார் பெயர் 

ரங்கநாயகி 

உற்சவர் பெயர்

இதர சந்நிதிகள்

பிரதிஷ்டை விவரம்

பெருமாளுக்கு உதவியாக வைகுண்டத்தில் இருந்து வந்த ஆதிசேஷன்,
இத்தலத்தில் தான் முதல்முறையாக அவரைத் தன்னில் சயனிக்க வைத்தார்
என்கிறது தலபுராணம். பின்னர் பெருமாள் பாற்கடலில் பள்ளி கொண்டதால்,
இத்தலத்து ஆறுக்கும் "பாலாறு' என்று பெயர் ஏற்பட்ட து. இத்தலத்தில்
ஒருநாள் இரவு தங்கி பெருமாளை வழிபட்டா ல் மோட்ச ம் கிடைக்கும் என
பிரமாண்ட புராணம் கூறுகிறது. மூலவரின் திருமேனி சாளக்கிராமத்தால்
ஆனது.
 
சிவன் கோவில் எனில்

ஆகமம்/வைதீகம்/இதரம்

பெருமாள் கோவில் எனில்

பாஞ்சராத்திரம்/வைகானசம்

முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது

ஸ்தல விருட்சம்

திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்

தீர்த்தம்     : 

திருக்குளம்:

பூந்தோட்டம்:

பசுமடம்     :

பஜனைமடம்:

இதரவகை   :

பிராசீனமான உபகோயில்கள்

அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்

அர்ச்சகர் விவரம்:  சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்

அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்

திருகோயில் நித்திய பூஜை விவரம்

கோயில் திறந்திருக்கும் நேரம்

காலை: 08:00-1200 மாலை:04:00-0800

ஸ்தல வரலாறு

மகாலட்சு மிக்கும், சரஸ்வதிக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற சர்ச் சை சை
ஏற்பட்ட து. இதற்கு தீர்ப் ப்பு கூறும்படி இருவரும் பிரம்மனிடம் சென்றனர்.
மகாலட்சு மி தான் பெரியவர் என பிரம்மா தீர்ப் ப்பு கூறினார். இதனால்
சரஸ்வதிக்கு கோபம் ஏற்பட்டு , பூலோகத்திலுள்ள சாசிய மலையில் தனது
நிலை உயர வேண்டி தவம் செய்யத் தொடங்கினாள்.இந்நிலையில் பிரம்மா
பெருமாளுக்கு சிறப்பு செய்வதற்காக ஒரு யாகம் தொடங்கினார். நியதிப்படி
யாகத்தை தம்பதி சமேதராக நடத்த வேண்டும். ஆனால், சரஸ்வதி
யாகத்திற்கு வர மறுத்தாள். எனவே பிரம்மா, சரஸ்வதியின் அம்சமாக ஒரு
பெண்ணைப் படைத்து , அவளுக்கு சாவித்திரி என பெயர் சூட்டி , அவளையே
மணந்து யாகத்தை தொடங்கினார். இதனால் மேலும் கோபமடைந்த
சரஸ்வதி, பிரம்மன் ஆரம்பித்த இந்த யாகத்தை அழிக்க வேண்டும் என்ற
நோக்கத்து டன் "க்ஷீரநதி' என்ற பெயரில் நதியாக மாறி,
வெள்ளப்பெருக்கெ டுத்து யாக குண்டத்தை உடைக்கும் நோக்கத்தில்
ஓடிவந்தாள்.இதனால் பிரம்மா, பெருமாளின் உதவியை நாடினார். பெருமாள்,
சரஸ்வதியை சமாதானம் செய்தார். முன்னதாக, அவர் நதியின் ஓட்ட த்தை
தடுக்க, ஆதிசேஷனை நதியின் குறுக்கே படுக்க வைத்து , அதில் சயனித்தார்.
பின்னர், பிரம்மா யாகத்தை சிறப்பாக முடித்தார். சரஸ்வதியும்
சாவித்திரியும் ஒன்றே என்பதை விளக்கிய பெருமாள், அவளை பிரம்மனுடன்
மீண்டும் இணைத்து வைத்தார். பெருமாள் பூலோகத்தில் விரும்பி வந்து
பள்ளி கொண்ட இடம் என்பதால், இவ்வூர் "பள்ளி கொண்டான்' எனப்பட்ட து.
பெருமாள் "உத்தர ரங்கநாதர்'  எனப்படுகிறார்.

நகைகள் இல்லாத கோயிலா?

அக்ராஹாரம் உள்ளதா?

ஆம்:        இல்லை:

எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?

சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?

இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்

பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை

அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்

கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்

இதர குறிப்புகள்

தனி சன்னதியில் தாயார் ரங்கநாயகி இருக்கிறார். உள்பிரகாரத்தில்
உடையவர், ராமர், நவநீதகண்ணன், ஆண்டாள், அனுமன், மணவாள
மாமுனிகள், கருடாழ்வார், குலசேகர ஆழ்வார், நம்மாழ்வார் சன்னதிகள்
உள்ளன.
இக்கோயிலுக்கு தெற்கே 2 கி.மீ. தூரத்தில் பீஜாசலம் என்ற மலைக்குன்று
உள்ளது.

இத்தலத்தில் நிறைய திருமணங்கள் நடக்கின்றன. இங்கு திருமணம் செய்து
கொண்டால், தம்பதியர் மனமொத்து வாழ்வர் என்பது நம்பிக்கை .
அந்நியர் படையெடுப்பின் போது, இங்குள்ள ரங்கநாதர் மறைக்கப்பட்டு ,
சிறிய ரங்கநாதர் சிலை செய்து, கோயில் பாதுகாக்கப்பட்ட து. இன்றும் கூட
சிறிய ரங்கநாதருக்கும் பூஜைகள் செய்யப்படுகிறது. இவர் "சோட்டா
ரங்கநாதர்'  எனப்படுகிறார்.

-------------------------------------------------------------------------------------

7

 திருக்கோயில்

bottom of page