top of page
Marble Surface

கோவில்கள் விவரம் 

திருவண்ணாமலை மாவட்ட கோவில்கள் 
31
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்

மாவட்டம்

திருவண்ணாமலை 

வட்டம்

கலசப்பாக்கம் 

முக்கியத்துவம்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் 

நகரம்/கிராமத்தின் பெயர்

எர்ணா மங்கலம் 

திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்

போளூர் to செங்கம் வழியாக 

இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா
போளூர் 15 கி. மீ தொலைவில் 

திருக்கோயில் பெயர்

மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் 

மூலவர் பெயர் 

மீனாட்சி சுந்தரேஸ்வரர் 

அம்பாள் பெயர்

மீனாட்சி 

உற்சவர் பெயர்

சந்திரசேகர் 

இதர சந்நிதிகள்

விநாயகர், முருகர், நவகிரகம், சூரியன், சந்திரன் 

பிரதிஷ்டை விவரம்

1000 வருடம் 

சிவன் கோவில் எனில்

ஆகமம் 

பெருமாள் கோவில் எனில்

இல்லை 

முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது

பங்குனி உத்திரம், திருக்கல்யாணம் 

ஸ்தல விருட்சம்

வில்வமரம் 

திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்

தீர்த்தம்: மிருகண்ட நதி 

திருக்குளம்:உள்ளது, ஏரி உள்ளது  

பூந்தோட்டம்:இல்லை 

பசுமடம்     :இல்லை 

பஜனைமடம்: இல்லை 

இதரவகை   :

பிராசீனமான உபகோயில்கள்

இல்லை 

அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்

அறநிலயத்துறை 

அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது

உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்
கிராம நிர்வாகம் 

அர்ச்சகர் விவரம்:  சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்

அர்ச்சகர் 

அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்

ஜெயக்குமார் குருக்கள், வில் வாரணி, கலசப்பாக்கம் 

திருகோயில் நித்திய பூஜை விவரம்

ஒரு கால பூஜை 

கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை:0800-1000   மாலை:
ஸ்தல வரலாறு
முருகர் சிவபெருமானை வழிபட்ட தலம்  

நகைகள் இல்லாத கோயிலா? 

நகைகள் இல்லை 

ஆக்ராஹாரம் உள்ளதா?

இல்லை:

எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?

இல்லை

சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?

இல்லை

இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்

இல்லை

பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை

போளூர் to செங்கம் வழியாக 

அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்

நிலம்  உள்ளது 

கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்

மிருகண்ட நதி, குளம் ஏரி உள்ளன  

இதர குறிப்புகள்

​கோயில் இடிந்து தரை மட்டமாக உள்ளது, புனரமைக்க நிதி தேவை 

தகவல் அளித்தவர்: N. சுந்தரமூர்த்தி குருக்கள் , தேவனாம்பட்டு, 9487229930

----------------------------------------------------------------------------------------------------------------

32

மல்லிகா அர்ஜூனர் திருக்கோயில்

மாவட்டம்

திருவண்ணாமலை 

வட்டம்

திருவண்ணாமலை 

முக்கியத்துவம்

பர்வதமலை மூளிகைவனம், பிரம்மபுத்திரர் தவம் கிடந்த மலை 

நகரம்/கிராமத்தின் பெயர

தென்மாதி மங்கலம்

திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்

போளூர் to செங்கம் 

இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா

போளூர் 

திருக்கோயில் பெயர்

மல்லிகா அர்ஜூனர் (சிவன் கோயில்)

மூலவர் பெயர் 

மல்லிகா அர்ஜூனர்

அம்பாள் பெயர்

பர்வத வர்த்தினி 

உற்சவர் பெயர்

இல்லை 

இதர சந்நிதிகள்

மலையின் கீழ்  வீரபுத்திரர், பச்சியம்மாள் 

பிரதிஷ்டை விவரம்

ஆயிரம் வருடங்களுக்கு முன் 

சிவன் கோவில் எனில்

ஆகமம் 

பெருமாள் கோவில் எனில்

இல்லை 

முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது

பௌர்ணமி பங்குனி உத்திரம் திருக்கல்யாணம் 

ஸ்தல விருட்சம்

மூலிகை வனம் 

திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்

தீர்த்தம்: மலைமீது சுனை உள்ளது 

திருக்குளம்: கீழ் குளம் உள்ளது 

பூந்தோட்டம்:

பசுமடம்     :

பஜனைமடம்: 

இதரவகை   :

பிராசீனமான உபகோயில்கள்

ஆம் 

அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்

அறநிலயத்துறை

அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது

உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்
நிர்வாக அலுவலர் 
 
அர்ச்சகர் விவரம்:  சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்

அர்ச்சகர் 

அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்

 A. K. ராஜசேகர குருக்கள், தென்மாதி மங்கலம்  

திருகோயில் நித்திய பூஜை விவரம்

ஒரு கால பூஜை 

கோயில் திறந்திருக்கும் நேரம்
 
காலை:  மாலை: எப்பொழுதும் திறந்து உள்ளது 
 
ஸ்தல வரலாறு
முருகப்பெருமான் சிவனை பூஜித்த தலம், பிரம்ம புத்திரர் எழுவர் தவம் இருந்து தோஷம் நிவர்த்தி ஸ்தலம்

நகைகள் இல்லாத கோயிலா? 

இல்லை 

ஆக்ராஹாரம் உள்ளதா?

 இல்லை:

எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?

ஒரு நபர்

சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?

இல்லை 

இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்

இல்லை 

பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை

போளூர் to கலசப்பாக்கம் வழியாக

அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்

சேர்ந்தவை 

கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்

​செய்யாறு

இதர குறிப்புகள்

தகவல் அளித்தவர்: N. சுந்தரமூர்த்தி குருக்கள் , தேவனாம்பட்டு, 9487229930

----------------------------------------------------------------------------------------------------------------

33

தாண்தோண்டீஸ்வரர்  திருக்கோயில்

மாவட்டம்

திருவண்ணாமலை 

வட்டம்

திருவண்ணாமலை 

முக்கியத்துவம்

தாண்தோண்டீஸ்வரர்-சுயம்புலிங்கம் 

நகரம்/கிராமத்தின் பெயர்

கமலபுத்தூர் 

திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்

போளூர் to திருவண்ணாமலை செல்லும் வழியில் நாயுடு மங்கலத்திலிருந்து 2 கி.மீ 

இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா

திருவண்ணாமலை 

திருக்கோயில் பெயர்

தாண்தோண்டீஸ்வரர் -சுயம்பு 

மூலவர் பெயர் 

தாண்தோண்டீஸ்வரர் 

அம்பாள் பெயர்

பெரியநாயகி 

உற்சவர் பெயர்

இல்லை 

இதர சந்நிதிகள்

இல்லை

மண்மேடு இட்டுள்ளது 

பிரதிஷ்டை விவரம்

1000 வருஷம் 

சிவன் கோவில் எனில்

ஆகமம் 

பெருமாள் கோவில் எனில்

முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது

​சிவராத்திரி  -அண்னாபிஷேகம்

ஸ்தல விருட்சம்

வில்வமரம் 

திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்

தீர்த்தம்: 

திருக்குளம்: குளம், ஏரி உள்ளது 

பூந்தோட்டம்:

பசுமடம்     :

பஜனைமடம்: 

இதரவகை   :

பிராசீனமான உபகோயில்கள்

இல்லை 

அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்

இல்லை 

அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது

உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்
கிராம நிர்வாகம் 
 
அர்ச்சகர் விவரம்:  சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்

இல்லை 

அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்

பாலன்-யாதவர், கமலபுத்தூர்  

திருகோயில் நித்திய பூஜை விவரம்

பொதுமக்கள் பூஜை 

கோயில் திறந்திருக்கும் நேரம்
 
காலை:  8 to 10 மாலை:இல்லை 
 
ஸ்தல வரலாறு
சிவபெருமானை முருகர் பூஜித்த ஸ்தலம் 

நகைகள் இல்லாத கோயிலா? 

இல்லை 

ஆக்ராஹாரம் உள்ளதா?

 இல்லை:

எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?

இல்லை 

சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?

இல்லை 

இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்

இல்லை 

பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை

போளூர் to திருவண்ணாமலை, நாயுடு மங்கலம் 

அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்

கோயில் மண்மேடு இட்டுள்ளது, திருப்பணி செய்யவேண்டியுள்ளது 

கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்

ஏரி  குளம் உள்ளது 

இதர குறிப்புகள்

தகவல் அளித்தவர்: N. சுந்தரமூர்த்தி குருக்கள் , தேவனாம்பட்டு, 9487229930

----------------------------------------------------------------------------------------------------------------

34

திருக்கரை ஈஸ்வரர் திருக்கோயில்

மாவட்டம்

திருவண்ணாமலை 

வட்டம்

​திருவண்ணாமலை

முக்கியத்துவம்

​பிறவி என்னும் கடலில் இருந்து மீட்டு மோக்ஷமாகிய கரைக்கு கரையேற்ற பிராத்தனை செய்யப்படுகிறது.

நகரம்/கிராமத்தின் பெயர்

பெரணமல்லூர்

திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில

திருவண்ணாமலையிலிருந்து 56 கிலோமீட்டர் பயணம் செய்து ஆரணி செல்லலாம். அங்கிருந்து மேலும் 16 கிலோமீட்டர் பயணம் செய்து பெரணமல்லூரை அடையலாம்

இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா

.வந்தவாசி

திருக்கோயில் பெயர்

திருகரை ஈஸ்வரர் ஆலயம்.​

மூலவர் பெயர் 

​திருக்கரை ஈஸ்வரர் (சிவன் கோயில்)

அம்பாள் பெயர்

​திரிபுரசுந்தரி 

உற்சவர் பெயர்

​இல்லை 

இதர சந்நிதிகள்

​சிவன் சந்நிதி கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, உள்ளனர். பிரகாரத்தில் முருகன், நவக்கிரகம், பைரவர் சந்நிதிகள் உள்ளன.

பிரதிஷ்டை விவரம்

​ஆயிரம் வருடங்களுக்கு முன் 

சிவன் கோவில் எனில்

​ஆகமம்

பெருமாள் கோவில் எனில்

​இல்லை

முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது

பிறவி என்னும் கடலில் இருந்து மீட்டு மோக்ஷமாகிய கரைக்கு கரையேற்ற பிரார்த்தனை செய்யப்படுகிறது.கஜபிருஷ்ட அமைப்பில் உள்ள சன்னதியில் சிவன், சுயம்புலிங்கமாகக் காக்ஷி தருகிறார். சிலந்தி ஒன்று, தான் செய்த சிவ புண்ணியத்தால் மறுபிறப்பில் கோச்செங்கட்சோழ மன்னனாகப் பிறந்ததாக ஒரு தகவல் உண்டு.  இவன் கட்டிய கோயில் என்பதை உணர்த்தும் விதமாக இங்குள்ள மண்டப தூணில் யானை, சிலந்தியின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

சிவபக்தனான கோச்செங்கட்சோழன், கட்டிய கோயில் இது. முற்காலத்தில் பனை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பனையாறு ஓடியது. இதன் கரையில் மன்னன் கோயிலைக் கட்டினான்.

அம்பாள் திரிபுர சுந்தரிக்கும் சன்னதி எழுப்பப்பட்டது. கரையில் கோயில் கொண்டதாலும், பிறவி என்னும் கடலில் இருந்து மீட்டு மோக்ஷமாகிய கரைக்கு கரையேற்றி விடுவதாலும் இத்தல சிவனுக்கு "திருக்கரை ஈஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது.

ஐப்பசி பௌர்ணமியன்று சிவனுக்கு அன்னாபிஷேக விழா நடக்கும். பௌர்ணமி, பிரதோஷ நாட்களிலும் விசேஷ பூஜைகள் நடைபெறும்.

ஸ்தல விருட்சம்

திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்

தீர்த்தம்: 

திருக்குளம்:

பூந்தோட்டம்:

பசுமடம்     :

பஜனைமடம்: 

இதரவகை   :

பிராசீனமான உபகோயில்கள்

ஆம்

அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்

தனியார்

அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது

உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்
நிர்வாக அலுவலர் 
 
அர்ச்சகர் விவரம்:  சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்

​கோபி +91 9486726471  +917639080761

அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்

 கோபி +91 9486726471  +917639080761

திருகோயில் நித்திய பூஜை விவரம்

ஒரு கால பூஜை 

கோயில் திறந்திருக்கும் நேரம்
 
காலை:6am-10am  மாலை:4pm-8pm

ஸ்தல வரலாறு
 
நகைகள் இல்லாத கோயிலா? 

​இல்லை

ஆக்ராஹாரம் உள்ளதா?

இல்லை:

எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?

​பத்துக்கு மேல் 

சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?

​நான்கு 

இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்

​இல்லை 

பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை

​ஆரணி வந்தவாசி  பெரணமல்லூர்

அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்

கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்

​பனையாறு

இதர குறிப்புகள்

தகவல் அளித்தவர்: திரு. வெங்கடேஸ்வரன், PH: 9845944552

----------------------------------------------------------------------------------------------------------------

35

அருள்மிகு ஸ்ரீஎட்டியம்மன் திருக்கோயில், பெரணமல்லூர்

மாவட்டம்

திருவண்ணாமலை 

வட்டம்

திருவண்ணாமலை 

முக்கியத்துவம்

பிறவி என்னும் கடலில் இருந்து மீட்டு மோக்ஷமாகிய கரைக்கு கரையேற்ற பிரார்த்தனை செய்யப்படுகிறது.

நகரம்/கிராமத்தின் பெயர

பெரணமல்லூர்

திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்

திருவண்ணாமலையில் இருந்து 56 கிலோமீட்டர் பயணம் செய்து ஆரணி செல்லலாம்.  அங்கிருந்து மேலும் 16 கிலோமீட்டர் பயணம் செய்து  பெரணமல்லூரை அடையலாம்.

இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா

பெரணமல்லூர்

திருக்கோயில் பெயர்

அருள்மிகு ஸ்ரீஎட்டியம்மன் திருக்கோயில்

மூலவர் பெயர் 

ஸ்ரீஎட்டியம்மன்

அம்பாள் பெயர்

ஸ்ரீஎட்டியம்மன்

உற்சவர் பெயர்

இல்லை 

இதர சந்நிதிகள்

விநாயகர்,முருகன் சன்னதிகள் பிரகாரத்தில் நாகதேவை மற்றும் யானை சிற்பம் உள்ளன.

பிரதிஷ்டை விவரம்

இருநூறு ஆண்டுகள் பழைமையானது

சிவன் கோவில் எனில்

இல்லை

பெருமாள் கோவில் எனில்

இல்லை 

முக்கிய விசேஷம்-

பழமை வாய்ந்தது ஊர் கிராமதேவதை , பல மக்கள் குலதெய்வமா வழிபடுகின்றனர் ,

தை அம்மாவாசை , தை மாத தேர் திருவிழா ஆடி மாதம் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

ஸ்தல விருட்சம்

திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்

தீர்த்தம்: 

கிணறு

பூந்தோட்டம்:

பசுமடம்     :

பஜனைமடம்: 

இதரவகை   :

பிராசீனமான உபகோயில்கள்

ஆம் 

அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்

தனியார்

அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது

உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்
நிர்வாக அலுவலர் 
Post Office: PERNAMALLUR; Post Office Type: SUB OFFICE;District: TIRUVANNAMALAI
State: TAMIL NADU Pin Code: 604503

அர்ச்சகர் விவரம்:  சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்

அர்ச்சகர் முருகன்  +91 7868877620  

திருகோயில் நித்திய பூஜை விவரம்

ஒரு கால பூஜை 

கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை:6am-11am  மாலை:4pm-8pm
ஸ்தல வரலாறு
ஊர் கிராம தேவதை

நகைகள் இல்லாத கோயிலா? 

இல்லை 

ஆக்ராஹாரம் உள்ளதா?

 இல்லை:

எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?

பத்துக்கு மேல்

சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?

நான்கு

இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்

இல்லை 

பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை

ஆரணி வந்தவாசி  பெரணமல்லூர்

அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/

இதர வருமானம் இல்லை 

கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்

இதர குறிப்புகள்

​அருமையான திருக்கோவில் , வெகு அருகில் பிரசித்தமான திருக்கரையேஸ்வரர் சிவன் திருக்கோவில், இஞ்சிமேடு பெரிய மலைக்கோவில்

தகவல் அளித்தவர்: திரு. வெங்கடேஸ்வரன், PH: 9845944552

----------------------------------------------------------------------------------------------------------------

36

 அருள்மிகு திருமணிநாயகி உடனுறை ஸ்ரீ  திருமணிச்சேறை உடையார் திருக்கோவில்

மாவட்டம்

திருவண்ணாமலை 

வட்டம்

வந்தவாசி

முக்கியத்துவம்

பித்ரு தோஷ பரிஹார / தோஷ நிவர்த்தி ஸ்தலம்.

நந்தியம்பெருமான் சிவனாரின் வாகனமாக அருள் பெற்ற ஸ்தலம்.

இங்கு ஒரு இயற்கை நீரூற்று காணப்படுகிறது, அதில் இருந்து மருந்து கலந்த நீர் வெளியேறுவதாக நம்பப்படுகிறது, மேலும் அதைச் சுற்றி சங்கு போன்ற அமைப்பைக் கட்டியுள்ளனர். இந்த நீர் அனைத்து வகையான பாம்பு கடிகளுக்கும் மிகவும் நல்ல விஷ எதிர்ப்பு என்று கூறப்படுகிறது. இந்த நீரை 48 நாட்கள் குடிப்பதால் அத்தகைய பக்தர்களின் அனைத்து நோய்களும் நீங்கும் என்று நம்பப்படுகிறது.

நகரம்/கிராமத்தின் பெயர

இஞ்சிமேடு

திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்

திருவண்ணாமலையில் இருந்து 70 கிமீட்டர். 

செய்யாறிலிருந்து இஞ்சிமேடு 28 கிமீ தூரம் உள்ளது

பெரணமல்லூரில் இருந்து 5 கி.மீ.

இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா

வந்தவாசி

திருக்கோயில் பெயர்

ஸ்ரீ  திருமணிச்சேறை உடையார் திருக்கோவில்  (சிவன் கோயில்)

மூலவர் பெயர் 

ஸ்ரீ திருமணிச்சேறை உடையார்

அம்பாள் பெயர்

ஸ்ரீ திருமணி நாயகி அம்பாள்

உற்சவர் பெயர்

இல்லை 

இதர சந்நிதிகள்

விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு துணை சன்னதிகள் உள்ளன, மேலும் முருகன் வள்ளி மற்றும் தெய்வானையுடன் இங்கு காணப்படுகிறார். இங்கே ஒரு குகை உள்ளது

பிரதிஷ்டை விவரம்

ஆயிரம் வருடங்களுக்கு முன் 

சிவன் கோவில் எனில்

ஆகமம் 

பெருமாள் கோவில் எனில்

இல்லை 

முக்கிய விசேஷம்- பக்தர்களுக்கு கிரிவலம் செல்ல நடைபாதை வசதி உள்ளது.

அண்ணாமலை தீபத்தன்று இந்த கோயில் திருவண்ணாமலை கோயிலுடன் ஒரே நேரத்தில் தீபம் ஏற்றுகிறது.

ஸ்தல விருட்சம்

திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்

தீர்த்தம்:  சுனை நீர்சித்தாமிர்த தீர்த்தம்

திருக்குளம்: 

பூந்தோட்டம்: மரங்கள் நிறைந்த மலை

பசுமடம்     :

பஜனைமடம்: 

இதரவகை   :

பிராசீனமான உபகோயில்கள்

ஆம் 

அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்

அருள்மிகு திருமணி சேரை உடையார் திருக்கோயில் அறக்கட்டளை

அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது

உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்
நிர்வாக அலுவலர் 
சிவயோகி பெருமாள் சுவாமிஜி

அர்ச்சகர் விவரம்:  சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்

அர்ச்சகர் 

அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்

 தொடர்பு விவரங்கள்: 04183 293616, 98442 24989 மற்றும் ஆனந்தன் குருக்கள் 94424 08796

திருகோயில் நித்திய பூஜை விவரம்

ஒரு கால பூஜை 

கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை:7am-8pm
 ஸ்தல வரலாறு
இந்த கோயில் ஸ்ரீ திருமணிச்சேரை உடையார் கோயில் அல்லது ஸ்ரீ பெரிய மலை சிவன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது, இது வந்தவாசி தாலுகாவில் உள்ள இஞ்சிமேடுவில் அமைந்துள்ளது.  பக்தர்கள் சுமார் 100 படிகள் நடந்து செல்ல வேண்டும். சோழ மன்னர் விக்ரமாதித்யர் 1126 ஆம் ஆண்டில் கோயிலுக்கு வழிவகுக்கும் இந்த படிகளை கட்டியதாக நம்பப்படுகிறது. அடிவாரத்திலிருந்து கோயில் உச்சி வரை முழு படிகளும் அழகாக மூடப்பட்டுள்ளன.

நகைகள் இல்லாத கோயிலா? 

இல்லை 

ஆக்ராஹாரம் உள்ளதா?

 இல்லை:

எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?

சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?

இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்

இல்லை 

பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை

ஆரணி வந்தவாசி  பெரணமல்லூர்

அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்

அருள்மிகு திருமணி சேரை உடையார் திருக்கோயில் அறக்கட்டளை

கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்

இதர குறிப்புகள்

தகவல் அளித்தவர்: திரு. வெங்கடேஸ்வரன், PH: 9845944552

-------------------------------------------------------------------------------------------------------------

37

 திருக்கோயில்

மாவட்டம்

திருவண்ணாமலை 

வட்டம்

முக்கியத்துவம்

நகரம்/கிராமத்தின் பெயர்

திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்

இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா

திருக்கோயில் பெயர்

மூலவர் பெயர் 

அம்பாள் பெயர்

உற்சவர் பெயர்

இதர சந்நிதிகள்

பிரதிஷ்டை விவரம்

சிவன் கோவில் எனில்

பெருமாள் கோவில் எனில்

முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது

ஸ்தல விருட்சம்

திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்

தீர்த்தம்: 

திருக்குளம்:

பூந்தோட்டம்:

பசுமடம்     :

பஜனைமடம்: 

இதரவகை   :

பிராசீனமான உபகோயில்கள்

--------------

அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்

அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது

உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்

அர்ச்சகர் விவரம்:  சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்

அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்

திருகோயில் நித்திய பூஜை விவரம்

இல்லை 

கோயில் திறந்திருக்கும் நேரம்
 
காலை:  மாலை:
 
ஸ்தல வரலாறு
 
நகைகள் இல்லாத கோயிலா? 

ஆக்ராஹாரம் உள்ளதா?

ஆம்:        இல்லை:

எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?

சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?

இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்

பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை

அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்

கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்

இதர குறிப்புகள்

-----------------------------------------------------------------------------------------------------------

38

---------------------------------------------------------------------------------------------------------

39

40

.

bottom of page