கோவில்கள் விவரம்
திருவண்ணாமலை மாவட்ட கோவில்கள்
11
செஞ்சான ஈஸ்வரர் திருக்கோயில்
மாவட்டம்
திருவண்ணாமலை
வட்டம்
கலசப்பாக்கம்
முக்கியத்துவம்
முருகப்பெருமான் பூஜித்ததாக கல்வெட்டு உள்ளது
நகரம்/கிராமத்தின் பெயர்
சிறுவள்ளூர்
திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்
பலூர் -மேல்சோழங்குப்பம் -15 கி. மீ தொலைவில் உள்ளது
இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா
திருக்கோயில் பெயர்
அருள் மிகு செஞ்சான ஈஸ்வரர் ஆலயம்
அம்பாள் பெயர்
பெரிய நாயகி
உற்சவர் பெயர்
செஞ்சான ஈஸ்வரர்
இதர சந்நிதிகள்
அம்பாள் சந்நிதி, நந்தி மண்டபம்
பிரதிஷ்டை விவரம்
சோழர் காலத்தில் கட்டப்பட்டது
சிவன் கோவில் எனில்
ஆகமம்
பெருமாள் கோவில் எனில்
முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது
பூஜை இல்லை, பழுதடைந்த நிலயில் உள்ளது
ஸ்தல விருட்சம்
வில்வமரம்
திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்
தீர்த்தம்: மிருகண்ட நதி
திருக்குளம்:உள்ளது
பூந்தோட்டம்:
பசுமடம் :
பஜனைமடம்:உள்ளது
இதரவகை :
பிராசீனமான உபகோயில்கள்
--------------
அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்
இல்லை
அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது
உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்
அர்ச்சகர் விவரம்: சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்
அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்
திருகோயில் நித்திய பூஜை விவரம்
இல்லை
கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை: மாலை:
ஸ்தல வரலாறு
முருகப்பெருமான் வழிபட்ட கல்வெட்டு உள்ளது.
ஆக்ராஹாரம் உள்ளதா?
ஆம்: இல்லை:
எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?
சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?
இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்
பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை
அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்
இல்லை.
கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்
உள்ளது
இதர குறிப்புகள்
திருக்கோயில் பூஜை செய்யப்படாமல் பாழடைந்த நிலையில் உள்ளது.
தகவல் அளித்தவர் : S.M. ஜெயவேலு , 9750668275
----------------------------------------------------------------------------------------------------------------
12
அருள்மிகு வளந்தாங்கி ஈஸ்வரர் திருக்கோயில்
மாவட்டம்
திருவண்ணாமலை
வட்டம்
கலசப்பாக்கம்
முக்கியத்துவம்
மிருகண்ட முனிவர், அகத்தியர் பூஜித்த தலம்
நகரம்/கிராமத்தின் பெயர்
சிறுவள்ளூர் திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்
போளூர் -மேல்சோழங்குப்பம் -15 கி. மீ
இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா
கலசப்பாக்கம்
திருக்கோயில் பெயர்
அருள்மிகு வளந்தாங்கி ஈஸ்வரர் ஆலயம்
மூலவர் பெயர்
வளந்தாங்கி ஈஸ்வரர்
அம்பாள் பெயர்
பெரியநாயகி
உற்சவர் பெயர்
------------------------
இதர சந்நிதிகள்
அம்பாள் சந்நிதி, நந்தி மண்டபம்
பிரதிஷ்டை விவரம்
சோழர் காலத்தில் கட்டப்பட்டது
சிவன் கோவில் எனில்
------------------
பெருமாள் கோவில் எனில்
முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது
ஸ்தல விருட்சம்
வில்வம்
திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்
தீர்த்தம்: மிருகண்ட நதி
திருக்குளம்:உள்ளது
பூந்தோட்டம்:
பசுமடம் :
பஜனைமடம்:உள்ளது
இதரவகை :
பிராசீனமான உபகோயில்கள்
-----------------------
அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்
இல்லை
அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது
உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்
இல்லை
அர்ச்சகர் விவரம்: சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்
இல்லை
அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்
இல்லை
திருகோயில் நித்திய பூஜை விவரம்
இல்லை
கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை: மாலை:
ஸ்தல வரலாறு
மிருகண்ட முனிவர், அகத்தியர் பூஜித்ததாக கல்வெட்டு உள்ளது.
ஆக்ராஹாரம் உள்ளதா?
ஆம்: இல்லை:
எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?
சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?
இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்
பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை
பஸ் உள்ளது
அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்
தோப்பு உள்ளது
கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்
ஆறு, ஏரி உள்ளது
இதர குறிப்புகள்
திருப்பணி நடைபெற காத்துக் கிடக்கின்றது.
தகவல் அளித்தவர் : S.M. ஜெயவேலு , 9750668275
----------------------------------------------------------------------------------------------------------------
13
கைலாசநாதர்-ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோயில்
மாவட்டம்
திருவண்ணாமலை
வட்டம்
செங்கம்
முக்கியத்துவம்
சப்த கைலாசநாதர் முதல் கோயில்
நகரம்/கிராமத்தின் பெயர்
வாசுதேவன் பட்டு
திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்
செங்கம் to போளூர் சாலையில் உள்ளது
இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா
செங்கம்
திருக்கோயில் பெயர்
கைலாசநாதர்,ஆட்கொண்டீஸ்வரர் திருக்கோயில்
மூலவர் பெயர்
கைலாசநாகதர்
அம்பாள் பெயர்
பிரகண் நாயகி
உற்சவர் பெயர்
இதர சந்நிதிகள்
பிள்ளையார், முருகன் சந்நிதிகள் உள்ளன
பிரதிஷ்டை விவரம்
ஆயிரம் வருடம் பழமை வாய்ந்தது
சிவன் கோவில் எனில்
ஆகமம்
பெருமாள் கோவில் எனில்
முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது
சிவபெருமானை முருகர் வழிபட்ட தலம்
ஸ்தல விருட்சம்
வில்வமரம்
திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்
தீர்த்தம்: செய்யாறு
திருக்குளம்: உள்ளது
பூந்தோட்டம்:
பசுமடம் :
பஜனைமடம்:
இதரவகை :
பிராசீனமான உபகோயில்கள்
---------
அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்
அறநிலயத்துறை
அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது
உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்
உதவிவி ஆணையர், இணை ஆணையர்
அர்ச்சகர் விவரம்: சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்
அர்ச்சகர்
அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்
ஸ்ரீதரன் குருக்கள்-9003514231
திருகோயில் நித்திய பூஜை விவரம்
ஒரு கால பூஜை
கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை:08:00-1000 மாலை:
ஸ்தல வரலாறு
சிவபெருமானை முருகர் வழிபட்ட தலம்
நகைகள் இல்லாத கோயிலா?
நகைகள் இல்லை
ஆக்ராஹாரம் உள்ளதா?
இல்லை:
எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?
ஒருவர்
சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?
இல்லை
இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்
பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை
போளூர் to செங்கம் செல்லும் சாலை
அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்
நிலம் உள்ளது
கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்
செய்யாறு
இதர குறிப்புகள்
தகவல் அளித்தவர்: N. சுந்தரமூர்த்தி குருக்கள் , தேவனாம்பட்டு, 9487229930
----------------------------------------------------------------------------------------------------------------
14
வீட்டிருந்த பெருமாள் திருக்கோயில்
மாவட்டம்
திருவண்ணாமலை
வட்டம்
கலசப்பாக்கம்
முக்கியத்துவம்
வீட்டிருந்த பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சிறப்பு நரசிம்மர்
நகரம்/கிராமத்தின் பெயர்
காப்பலூர்
திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்
போளூர் to திருவண்ணாமலை செல்லும் வழியில்
இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா
போளூர்
திருக்கோயில் பெயர்
வீட்டிருந்த பெருமாள் கோயில்
மூலவர் பெயர்
வீட்டிருந்த பெருமாள், நரசிம்மர்
அம்பாள் பெயர்
ஸ்ரீதேவி, பூதேவி
உற்சவர் பெயர்
இதர சந்நிதிகள்
தாயார் சந்நிதி, ஆண்டாள் சந்நிதி, ஆஞ்சநேயர், கருடாழ்வார், கருடகம்பம்
பிரதிஷ்டை விவரம்
2000வருடம் முன்
சிவன் கோவில் எனில்
ஆகமம்
பெருமாள் கோவில் எனில்
முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது
ராஜேந்திரனும், சம்பு ராயரும் போரில் வெற்றி பெற நாராகசிம்மராய் வழிபட்ட தலம்
ஸ்தல விருட்சம்
அரசமரம்
திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்
தீர்த்தம்: தாமரை குளம்
திருக்குளம்: ஏரி உள்ளது
பூந்தோட்டம்: உள்ளது
பசுமடம் : உள்ளது
பஜனைமடம்:
இதரவகை :
பிராசீனமான உபகோயில்கள்
நரசிம்மர் தளத்தில் முதல் தலம், பழமையான கோயில்
அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்
அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது
உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்
நிர்வாக அலுவலர், கிராம பொதுமக்கள் நிர்வாகம்
அர்ச்சகர் விவரம்: சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்
பட்டாச்சாரியார்
அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்
வெங்கடேச பட்டாச்சாரியார்
திருகோயில் நித்திய பூஜை விவரம்
ஒருகால பூஜை
கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை: 08:00-10:00 மாலை:
ஸ்தல வரலாறு
சம்பூராயராயரும் ராஜேந்திரனும் வழிபட்டதாக கல்வெட்டு குறிப்பு உள்ளது. .
நகைகள் இல்லாத கோயிலா?
நகைகள் இல்லை
ஆக்ராஹாரம் உள்ளதா?
இல்லை:
எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?
இல்லை
சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?
இல்லை
இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்
இல்லை
பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை
போளூர் to திருவண்ணாமலை செல்லும் வழி
அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்
ராஜாக்கள் விட்ட நிலம் உள்ளது
கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்
செய்யாறு
இதர குறிப்புகள்
தகவல் அளித்தவர்: N. சுந்தரமூர்த்தி குருக்கள் , தேவனாம்பட்டு, 9487229930
----------------------------------------------------------------------------------------------------------------
15
கரை கண்டீஸ்வரர் திருக்கோயில்
மாவட்டம்
திருவண்ணாமலை
வட்டம்
கலசப்பாக்கம்
முக்கியத்துவம்
கரை கண்டீஸ்வரர் (மூன்றாவது தலம்)
நகரம்/கிராமத்தின் பெயர்
மாம்பாக்கம் (கடலாடி)
திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்
போரூர் to செங்கம் வழியில் ௨௦ கி.மீ. தொலைவில்
இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா
திருக்கோயில் பெயர்
கரை கண்டீஸ்வரர் ஆலயம்
மூலவர் பெயர்
கரை கண்டீஸ்வரர்
அம்பாள் பெயர்
ப்ரஹன் நாயகி அம்மன்
உற்சவர் பெயர்
இல்லை
இதர சந்நிதிகள்
இல்லை
பிரதிஷ்டை விவரம்
1000 ஆண்டு பழமையானது
சிவன் கோவில் எனில்
ஆகமம்
பெருமாள் கோவில் எனில்
-----
முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது
1000 ஆண்டு பழமையானது
ஸ்தல விருட்சம்
வில்வமரம்
திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்
தீர்த்தம்: செய்யாறு
திருக்குளம்:இல்லை
பூந்தோட்டம்:இல்லை
பசுமடம் :இல்லை
பஜனைமடம்:இல்லை
இதரவகை :
பிராசீனமான உபகோயில்கள்
இல்லை
அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்
இல்லை
அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது
உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்
இல்லை
அர்ச்சகர் விவரம்: சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்
இல்லை
அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்
இல்லை
திருகோயில் நித்திய பூஜை விவரம்
பக்தர்கள் பூஜை செய்கிறார்கள்
கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை: மாலை:
ஸ்தல வரலாறு
முருகப் பெருமான் சிவனை பூஜித்த தலம்
நகைகள் இல்லாத கோயிலா?
நகைகள் இல்லை
ஆக்ராஹாரம் உள்ளதா?
இல்லை:
எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?
இல்லை
சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?
இல்லை
இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்
இல்லை
பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை
போளூர் to செங்கம்
அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்
இல்லை
கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்
செய்யாறு
இதர குறிப்புகள்
தகவல் அளித்தவர்: N. சுந்தரமூர்த்தி குருக்கள் , தேவனாம்பட்டு, 9487229930
----------------------------------------------------------------------------------------------------------------
16
கரை கண்டீஸ்வரர் 4வது திருக்கோயில்
மாவட்டம்
திருவண்ணாமலை
வட்டம்
கலசப்பாக்கம்
முக்கியத்துவம்
கரை கண்டீஸ்வரர் 4வது திருக்கோயில்
நகரம்/கிராமத்தின் பெயர்
தேன்மாதி மங்கலம்
திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்
போளூர் to செங்கம் வழி 15 கி.மீ தொலைவில் உள்ளது
இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா
போளூர்
திருக்கோயில் பெயர்
கரை கண்டீஸ்வரர் திருக்கோயில்
மூலவர் பெயர்
கரை கண்டீஸ்வரர்
அம்பாள் பெயர்
ப்ரஹன் நாயகி
உற்சவர் பெயர்
பஞ்சமூர்த்தி
இதர சந்நிதிகள்
விநாயகர், சுப்பிரமணியர், நவகிரகம் மற்றும் பரிவார சந்நிதிகள்
பிரதிஷ்டை விவரம்
1000 ஆண்டு பழமை வாய்ந்தது
சிவன் கோவில் எனில்
ஆகமம்
பெருமாள் கோவில் எனில்
--------------------
முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது
மார்கழி முதல் நாள் பஞ்சமூர்த்தி பர்வதமலை கிரிவலம்
ஸ்தல விருட்சம்
வில்வமரம்
திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்
தீர்த்தம்: செய்யாறு
திருக்குளம்:உள்ளது
பூந்தோட்டம்:உள்ளது
பசுமடம் :உள்ளது
பஜனைமடம்:உள்ளது
இதரவகை :இல்லை
பிராசீனமான உபகோயில்கள்
இல்லை
அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்
அறநிலையத்துறை
அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது
உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்
உதவி ஆணையர்/நிர்வாகர்கள்
அர்ச்சகர் விவரம்: சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்
அர்ச்சகர்
அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்
A.K. ராஜசேகர குருக்கள், தென்மாதி மங்கலம், கலசப்பாக்கம்
திருகோயில் நித்திய பூஜை விவரம்
ஒரு கால பூஜை
கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை: 08:00-12:00- மாலை:
ஸ்தல வரலாறு
முருகப் பெருமான் சிவனை வழிபட்ட தலம்
நகைகள் இல்லாத கோயிலா?
நகைகள் இல்லை
ஆக்ராஹாரம் உள்ளதா?
இல்லை
எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?
ஒருவர்
சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?
இல்லை
இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்
இல்லை
பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை
போளூர் to செங்கம் வழி
அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்
இல்லை
கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்
செய்யாறு, குளம், ஏரி
இதர குறிப்புகள்
தகவல் அளித்தவர்: N. சுந்தரமூர்த்தி குருக்கள் , தேவனாம்பட்டு, 9487229930
---------------------------------------------------------------------------------------------------------------
17
கரை கண்டீஸ்வரர் 3வது திருக்கோயில்
மாவட்டம்
திருவண்ணாமலை
வட்டம்
கலசப்பாக்கம்
முக்கியத்துவம்
கரை கண்டீஸ்வரர் ஆலயத்தின் 3வது தலம்
நகரம்/கிராமத்தின் பெயர்
எலத்தூர்
திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்
கலசப்பாக்கத்திளிருந்து செங்கம் செல்லும் வழியில் 7 கி.மீ தொலைவில் உள்ளது
இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா
போளூர்
திருக்கோயில் பெயர்
கரைகண்டீஸ்வரர் ஆலயம்
மூலவர் பெயர்
கரை கண்டீஸ்வரர்
அம்பாள் பெயர்
ப்ரஹன் நாயகி
உற்சவர் பெயர்
சந்திரசேகரர்
இதர சந்நிதிகள்
விநாயகர், சுப்பிரமணியர், நவகிரகம் மற்றும் பரிவார சந்நிதிகள்
பிரதிஷ்டை விவரம்
1000 ஆண்டு பழமை வாய்ந்தது
சிவன் கோவில் எனில்
ஆகமம்
பெருமாள் கோவில் எனில்
-----------------
முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது
கந்த ஷஷ்டி, அன்னாபிஷேகம், வேல் வாங்கும் வைபவம்
ஸ்தல விருட்சம்
வில்வமரம்
திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்
தீர்த்தம்: செய்யாறு
திருக்குளம்:இல்லை
பூந்தோட்டம்:இல்லை
பசுமடம் :இல்லை
பஜனைமடம்:இல்லை
இதரவகை :
பிராசீனமான உபகோயில்கள்
இல்லை
அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்
கிராம நிர்வாகம்
அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது
உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்
கிராம நிர்வாகம்
அர்ச்சகர் விவரம்: சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்
சிவாச்சார்யார்
அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்
C. வெங்கடேச குருக்கள், பழங்கோயில் (PO), கலசப்பாக்கம்
திருகோயில் நித்திய பூஜை விவரம்
ஒரு காலம்
கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை:08:00-10:00 மாலை:
ஸ்தல வரலாறு
முருகப் பெருமான் சிவனை வழிபட்ட தலம்
நகைகள் இல்லாத கோயிலா?
நகைகள் இல்லை
ஆக்ராஹாரம் உள்ளதா?
இல்லை:
எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?
5
சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?
10
இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்
இல்லை
பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை
போளூர் to செங்கம் செல்லும் வழி
அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்
கிராம நிர்வாகம்
கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்
செய்யாறு, குளம் இல்லை
இதர குறிப்புகள்
தகவல் அளித்தவர்: N. சுந்தரமூர்த்தி குருக்கள் , தேவனாம்பட்டு, 9487229930
-----------------------------------------------------------------------------------------------------------
18
கடினகுஜாம்பாள் சமேத திருகாமேஸ்வரர் திருக்கோயில்
மாவட்டம்
திருவண்ணாமலை
வட்டம்
கலசப்பாக்கம்
முக்கியத்துவம்
கடினகுஜாம்பாள் சமேத திருகாமேஸ்வரர் திருக்கோயில்
நகரம்/கிராமத்தின் பெயர்
காப்பலூர்
திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்
போளூர் to திருவண்ணாமலை செல்லும் சாலையில் கலசப்பாக்கத்திளிருந்து 2 கிமீ.
இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா
போளூர்
திருக்கோயில் பெயர்
கடின குஜாம்பாள் சமேத திரு காமேஸ்வரர் திருக்கோயில்
மூலவர் பெயர்
திரு காமேஸ்வரர்
அம்பாள் பெயர்
கடினகுஜாம்பாள்
உற்சவர் பெயர்
பஞ்சமூர்த்தி உள்ளது
இதர சந்நிதிகள்
விநாயகர், சண்முகர், இரட்டை பிள்ளையார்,நடராஜர், நவகிரக சந்நிதிகள் மற்றும் அனைத்து சசன்னிதிகளும் உள்ளது.
பிரதிஷ்டை விவரம்
௨௦௦௦ வருடங்கள் முன்
சிவன் கோவில் எனில்
ஆகமம்
பெருமாள் கோவில் எனில்
------------
முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது
அன்னாபிஷேகம், சிவராத்திரி, சித்திரை, வசந்த உற்சவம், 12 மாதங்களும் சிவராத்திரி பூஜை நடைபெறும்.
ஸ்தல விருட்சம்
வன்னிமரம்
திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்
தீர்த்தம்: திருமஞ்சன குளம்
திருக்குளம்:உள்ளது
பூந்தோட்டம்:உள்ளது
பசுமடம் : இல்லை
பஜனைமடம்:உள்ளது
இதரவகை :
பிராசீனமான உபகோயில்கள்
ராஜேந்திர சோழனும், சம்புராயரும் இரண்டு பேரால் கட்டப்பட்டது.
அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்
நிர்வாக அலுவலர்
அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது
உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்
தனியார்: கிராம பொதுமக்கள் நிர்வாகத்தில் உள்ளது.
அர்ச்சகர் விவரம்: சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்
அர்ச்சகர்
அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்
A. சந்திரசேகர குருக்கள், பழங்கோயில், கலசப்பாக்கம்
திருகோயில் நித்திய பூஜை விவரம்
இரண்டுகால பூஜை
கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை: 08:00-10:00 மாலை:05:00-07:00
ஸ்தல வரலாறு
ராஜேந்திர சோழர், மற்றும் சம்புராயர் இருவருக்கும் பிரம்மகத்தி தோஷம் பிடித்ததால் கோயில் கட்டி வழிபட்டனர்
நகைகள் இல்லாத கோயிலா?
நகைகள் இல்லை
ஆக்ராஹாரம் உள்ளதா?
இல்லை:
எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?
ஒருவர்
சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?
இல்லை
இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்
பத்து பேர்
பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை
போளூர் to கலசப்பாக்கம் செல்லும் வழியில்
அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்
நிலம் உள்ளது
கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்
செய்யாறு ஏரி குளம் உள்ளது
இதர குறிப்புகள்
தகவல் அளித்தவர்: N. சுந்தரமூர்த்தி குருக்கள் , தேவனாம்பட்டு, 9487229930
---------------------------------------------------------------------------------------------------------
19
ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில்
மாவட்டம்
திருவண்ணாமலை
வட்டம்
திருவண்ணாமலை
முக்கியத்துவம்
படவேட்டிற்கு அடுத்த ரேணுகாம்பாள் திருத்தலம்
நகரம்/கிராமத்தின் பெயர்
பெரிய களாம்பாடி
திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்
திருவண்ணாமலை to நார்த்தாம்பாடி செல்லும் வழியில் உள்ளது
இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா
திருவண்ணாமலை
திருக்கோயில் பெயர்
ரேணுகாம்பாள் அம்மன் கோயில்
மூலவர் பெயர்
ரேணுகாம்பாள் அம்மன்
அம்பாள் பெயர்
-------------
உற்சவர் பெயர்
ரேணுகாம்பாள்
இதர சந்நிதிகள்
விநாயகர், முருகன், நவக்கிரகம்
பிரதிஷ்டை விவரம்
1000 ஆண்டு பழமையானது.
சிவன் கோவில் எனில்
ஆகமம்
பெருமாள் கோவில் எனில்
--------------
முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது
கன்னுபொங்கல் திருவிழா, சித்திரை கூழ் ஊற்றும் திருவிழா
ஸ்தல விருட்சம்
வேப்பமரம்
திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்
தீர்த்தம்:
திருக்குளம்:உள்ளது
பூந்தோட்டம்:
பசுமடம் :
பஜனைமடம்:
இதரவகை :
பிராசீனமான உபகோயில்கள்
இல்லை
அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்
அறநிலையத்துறை
அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது
உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்
கிராம நிர்வாகம்
அர்ச்சகர் விவரம்: சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்
அர்ச்சகர்
அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்
R. சுப்பிரமணி குருக்கள், தேவனாம்பட்டு, 9487229922
திருகோயில் நித்திய பூஜை விவரம்
ஒருகால பூஜை
கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை: 08:00-10:00மாலை:
ஸ்தல வரலாறு
மான் தலையை மாட்டு தலையாக மாற்றி மாரியம்மன் குலதெய்வம் கோயில்
நகைகள் இல்லாத கோயிலா?
நகைகள் இல்லை
ஆக்ராஹாரம் உள்ளதா?
இல்லை
எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?
இல்லை
சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?
இல்லை
இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்
இல்லை
பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை
திருவண்ணாமலை to நார்த்தாம்பாடி செல்லும் வழி
அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்
இல்லை
கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்
குலமும் ஏரியும் உள்ளது
இதர குறிப்புகள்
தகவல் அளித்தவர்: N. சுந்தரமூர்த்தி குருக்கள் , தேவனாம்பட்டு, 9487229930
----------------------------------------------------------------------------------------------------------------
20
சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்
மாவட்டம்
திருவண்ணாமலை
வட்டம்
செங்கம்
முக்கியத்துவம்
குன்றின்மேல் வீற்றிருக்கும் முருகன்
நகரம்/கிராமத்தின் பெயர்
காஞ்சி (குன்றமேடு)
திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்
திருவண்ணாமலை to செங்கம் செல்லும் சாலையில் 20 கி.மீ தொலைவில் உள்ளது
இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா
திருக்கோயில் பெயர்
சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்
மூலவர் பெயர்
சிவசுப்ரமணியர்
அம்பாள் பெயர்
வள்ளி தேவசேனா
உற்சவர் பெயர்
சிவசுப்ரமானியர், முத்துக்குமார சுவாமி, விநாயகர், இடும்பன்
இதர சந்நிதிகள்
நவகிரகம்
பிரதிஷ்டை விவரம்
200 ஆண்டு பழமையானது
சிவன் கோவில் எனில்
ஆகமம்
பெருமாள் கோவில் எனில்
-------------
முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது
கந்த ஷஷ்டி பிரம்ம உற்சவம், கிருத்திகை, பங்குனி உத்திரம் படி விழா
ஸ்தல விருட்சம்
வில்வமரம்
திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்
தீர்த்தம்: செய்யாறு
திருக்குளம்:உள்ளது
பூந்தோட்டம்:உள்ளது
பசுமடம் :இல்லை
பஜனைமடம்:உள்ளது
இதரவகை :
பிராசீனமான உபகோயில்கள்
இல்லை
அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்
அறநிலையத்துறை
அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது
உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்
நிர்வாக அலுவலர்
அர்ச்சகர் விவரம்: சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்
அர்ச்சகர்
அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்
அனந்தேசஸ்வர குருக்கள், காஞ்சி PO, செங்கம்
திருகோயில் நித்திய பூஜை விவரம்
மூன்று கால பூஜை
கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை: 08:00-11:00 மாலை:03:00-07:30
ஸ்தல வரலாறு
முருகன் சிவனை பூஜித்த தலம்
நகைகள் இல்லாத கோயிலா?
.நகைகள் இல்லை
ஆக்ராஹாரம் உள்ளதா?
இல்லை:
எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?
ஒன்று
சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?
இல்லை
இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்
இல்லை
பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை
திருவண்ணாமலை to செங்கம்
அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்
அறநிலையத்துறையை சேர்ந்தது
கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்
செய்யாறு, குளம், ஏரி -2
இதர குறிப்புகள்
தகவல் அளித்தவர்: N. சுந்தரமூர்த்தி குருக்கள் , தேவனாம்பட்டு, 9487229930
-----------------------------------------------------------------------------------------------------------------