கோவில்கள் விவரம்
திருவண்ணாமலை மாவட்ட கோவில்கள்
21
பெரியநாயகி அம்பாள் சமேத கரைகண்டேஸ்வரர் திருக்கோயில்
மாவட்டம்
திருவண்ணாமலை
வட்டம்
செங்கம்
முக்கியத்துவம்
சப்த கரைகண்டேஸ்வரர் கோயிலில் முதல் கோயில்
நகரம்/கிராமத்தின் பெயர்
காஞ்சி
திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்
திருவண்ணாமலை to செங்கம் செல்லும் சாலையில் 20 கி.மீ தொலைவில் உள்ளது
இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா
திருவண்ணாமலை
திருக்கோயில் பெயர்
பெரியநாயகி அம்பாள் சமேத கரைகண்டேஸ்வரர் திருக்கோயில்
மூலவர் பெயர்
கரைகண்டேஸ்வரர்
அம்பாள் பெயர்
பெரியனாயகி (ப்ரஹன் நாயகி)
உற்சவர் பெயர்
சந்திரசேகரர் பஞ்சமூர்த்தி
இதர சந்நிதிகள்
பிள்ளையார், சுப்பிரமணியர், நவகிரகம்
பிரதிஷ்டை விவரம்
1000 ஆண்டு பழமை வாய்ந்தது
சிவன் கோவில் எனில்
ஆகமம்
பெருமாள் கோவில் எனில்
--------------
முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது
பங்குனி உத்திரம் பிரம்ம உற்சவம், சிவராத்திரி, அன்னாபிஷேகம், பிரதோஷம்
ஸ்தல விருட்சம்
வில்வமரம்
திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்
தீர்த்தம்: செய்யாறு
திருக்குளம்: திருமஞ்சன குளம்
பூந்தோட்டம்:உண்டு
பசுமடம் இல்லை
பஜனைமடம்: இல்லை
இதரவகை :
பிராசீனமான உபகோயில்கள்
இல்லை
அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்
இந்து சமய அறநிலையத்துறை
அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது
உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்
உதவி ஆணையர்
அர்ச்சகர் விவரம்: சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்
அர்ச்சகர்
அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்
குப்புசாமி குருக்கள், அவரது மகன். காஞ்சி, செங்கம், திருவண்ணாமலை
திருகோயில் நித்திய பூஜை விவரம்
மூன்று கால பூஜை
கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை: 07:00-12:00 மாலை:06:00-08:00
ஸ்தல வரலாறு
சிவனை முருகன் பூஜித்து தோஷம் நிவர்த்தி அடைந்த தலம்
நகைகள் இல்லாத கோயிலா?
நகைகள் இல்லை
ஆக்ராஹாரம் உள்ளதா?
இல்லை:
எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?
ஒன்று
சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?
இல்லை
இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்
இல்லை
பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை
போளூர் to செங்கம்
அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்
அறநிலையத்துறையை சேர்ந்தது
கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்
செய்யாறு, 2 ஏரி, 1 குளம்
இதர குறிப்புகள்
தகவல் அளித்தவர்: N. சுந்தரமூர்த்தி குருக்கள் , தேவனாம்பட்டு, 9487229930
----------------------------------------------------------------------------------------------------------------
22
சப்த கரைகண்டீஸ்வரர் 2வது திருக்கோயில்
மாவட்டம்
திருவண்ணாமலை
வட்டம்
கலசப்பாக்கம்
முக்கியத்துவம்
சப்த கரைகண்டீஸ்வரர் ஆலயத்தில் இரண்டாவது திருக்கோயில்
நகரம்/கிராமத்தின் பெயர்
கடலாடி
திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்
போளூர் to செங்கம் செல்லும் சாலையில் 20 கி.மீ தொலைவில் உள்ளது
இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா
திருக்கோயில் பெயர்
கரைகண்டீஸ்வரர் திருக்கோயில்
மூலவர் பெயர்
கரைகண்டீஸ்வரர்
அம்பாள் பெயர்
ப்ரஹன் நாயகி
உற்சவர் பெயர்
இல்லை
இதர சந்நிதிகள்
இல்லை
பிரதிஷ்டை விவரம்
1000 ஆண்டு பழமை வாய்ந்தது
சிவன் கோவில் எனில்
ஆகமம்
பெருமாள் கோவில் எனில்
முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது
ஒன்றும் இல்லை
ஸ்தல விருட்சம்
வில்வமரம்
திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்
தீர்த்தம்: செய்யாறு
திருக்குளம்:இல்லை
பூந்தோட்டம்:இல்லை
பசுமடம் :இல்லை
பஜனைமடம்: இல்லை
இதரவகை :
பிராசீனமான உபகோயில்கள்
இல்லை
அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்
பரம்பரை அறங்காவலர்
அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது
உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்
பரம்பரை அறங்காவலர்
அர்ச்சகர் விவரம்: சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்
அர்ச்சகர்
அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்
கிருபாகர குருக்கள், கடலாடி, கலசப்பாக்கம், PH: 9444688734
திருகோயில் நித்திய பூஜை விவரம்
ஒருகால பூஜை
கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை: 08:00-10:00 மாலை:
ஸ்தல வரலாறு
சிவனை முருகன் பூஜித்து தோஷம் நிவர்த்தி அடைந்த தலம்
நகைகள் இல்லாத கோயிலா?
நகைகள் இல்லை
ஆக்ராஹாரம் உள்ளதா?
இல்லை:
எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?
ஒன்று
சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?
இல்லை
இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்
இல்லை
பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை
போளூர் to செங்கம்
அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்
நிலம் உண்டு
கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்
செய்யாறு, 3 ஏரி, 2 குளங்கள்
இதர குறிப்புகள்
தகவல் அளித்தவர்: N. சுந்தரமூர்த்தி குருக்கள் , தேவனாம்பட்டு, 9487229930
----------------------------------------------------------------------------------------------------------------
23
கைலாசநாதர் (4வது) திருக்கோயில்
மாவட்டம்
திருவண்ணாமலை
வட்டம்
திருவண்ணாமலை
முக்கியத்துவம்
கைலாசநாதர் நான்காவது திருக்கோயில்
நகரம்/கிராமத்தின் பெயர்
நார்த்தாம் பூண்டி
திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்
திருவண்ணாமலை to போளூர் செல்லும் வழியில் (நாயுடு மங்கலம் வழியில்)
இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா
திருவண்ணாமலை
திருக்கோயில் பெயர்
கைலாசநாதர்
மூலவர் பெயர்
கைலாசநாதர்
அம்பாள் பெயர்
ப்ரஹன் நாயகி
உற்சவர் பெயர்
பஞ்ச மூர்த்தி உள்ளது
இதர சந்நிதிகள்
விநாயகர், முருகர், நவகிரகம், நாரதர் சந்நிதிகள் உள்ளன
பிரதிஷ்டை விவரம்
1000 வருடம் பழமை வாய்ந்தது
சிவன் கோவில் எனில்
ஆகமம்
பெருமாள் கோவில் எனில்
-------------
முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது
சோழர் காலத்து கோயில், நாரதர் பூஜை செய்த கோயில்
ஸ்தல விருட்சம்
இலந்த மரம்
திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்
தீர்த்தம்: செய்யாறு
திருக்குளம்:பூங்காவனக்குளம், திருமஞ்சன குளம்
பூந்தோட்டம்:இல்லை
பசுமடம் :இல்லை
பஜனைமடம்: இல்லை
இதரவகை :
பிராசீனமான உபகோயில்கள்
இல்லை
அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்
அறநிலையத்துறை
அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது
உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்
அறநிலையத்துறை
அர்ச்சகர் விவரம்: சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்
அர்ச்சகர் இல்லை
அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்
அர்ச்சகரை ஊரை விட்டு அனுப்பிவிட்டார்கள்.
திருகோயில் நித்திய பூஜை விவரம்
இல்லை
கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை: மாலை:
ஸ்தல வரலாறு
முருகரும், நாரதரும் சிவனை பூஜித்த தலம்
நகைகள் இல்லாத கோயிலா?
நகைகள் இல்லை
ஆக்ராஹாரம் உள்ளதா?
இல்லை:
எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?
இல்லை
சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?
இல்லை
இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்
இல்லை
பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை
திருவண்ணாமலை to போளூர் நாயுமங்கலம்
அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்
நிலம் உள்ளது
கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்
செய்யாறு ஏரி, குளம் உள்ளது
இதர குறிப்புகள்
2011 ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது, அனைத்தும் அர்ச்சகரால் செய்யப்பட்டது.
தகவல் அளித்தவர்: N. சுந்தரமூர்த்தி குருக்கள் , தேவனாம்பட்டு, 9487229930
----------------------------------------------------------------------------------------------------------------
24
கைலாசநாதர் திருக்கோயில்
மாவட்டம்
திருவண்ணாமலை
வட்டம்
திருவண்ணாமலை
முக்கியத்துவம்
கைலாசநாதர் 5 வது திருக்கோயில்
நகரம்/கிராமத்தின் பெயர்
நார்தாம்பூண்டி என்கிற நெல்லிமேடு
திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்
திருவண்ணாமலை to போளூர் செல்லும் வழியில் நாயுமங்கலத்திளிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது
இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா
திருவண்ணாமலை
திருக்கோயில் பெயர்
கைலாசநாதர்
மூலவர் பெயர்
கைலாசநாதர்
அம்பாள் பெயர்
ப்ரஹன் நாயகி
உற்சவர் பெயர்
இல்லை
இதர சந்நிதிகள்
கோயில் மண்மேடு இட்டு உள்ளது, பூஜைகள் இல்லை, 16 அடி உயர் சிவலிங்கம் உள்ளது
பிரதிஷ்டை விவரம்
1௦௦௦ ஆண்டுகள் பழமை வாய்ந்தது
சிவன் கோவில் எனில்
ஆகமம்
பெருமாள் கோவில் எனில்
-------------
முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது
முருகர் பெருமான் சிவனை பூஜித்த தலம்
ஸ்தல விருட்சம்
இல்லை
திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்
தீர்த்தம்: செய்யாறு, ஏரி உள்ளது
திருக்குளம்:
பூந்தோட்டம்:
பசுமடம் :
பஜனைமடம்:
இதரவகை :
பிராசீனமான உபகோயில்கள்
இல்லை
அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்
இல்லை
அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது
உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்
இல்லை
அர்ச்சகர் விவரம்: சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்
இல்லை
அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்
இல்லை
திருகோயில் நித்திய பூஜை விவரம்
இல்லை
கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை: மாலை:
ஸ்தல வரலாறு
முருகபெருமான் சிவனை பூஜித்த தலம்
நகைகள் இல்லாத கோயிலா?
நகைகள் இல்லை
ஆக்ராஹாரம் உள்ளதா?
இல்லை:
எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?
இல்லை
சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?
இல்லை
இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்
இல்லை
பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை
போளூர் to திருவண்ணாமலை நாயுடு மங்கலம் வழியில்
அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்
இல்லை
கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்
செய்யாறு, ஏரி உள்ளது
இதர குறிப்புகள்
தகவல் அளித்தவர்: N. சுந்தரமூர்த்தி குருக்கள் , தேவனாம்பட்டு, 9487229930
----------------------------------------------------------------------------------------------------------------
25
கரைகண்டீஸ்வரர் (6வது) திருக்கோயில்
மாவட்டம்
திருவண்ணாமலை
வட்டம்
கலசப்பாக்கம்
முக்கியத்துவம்
கரைகண்டீசவரர் ஆலயம் 6 வது திருக்கோயில்
நகரம்/கிராமத்தின் பெயர்
பூண்டி
திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்
கலசப்பாக்கம் to செங்கம் மார்க்கம் 3 கி.மீ தொலைவில்
இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா
போளூர்
திருக்கோயில் பெயர்
கரைகண்டீஸ்வரர் ஆலயம்
மூலவர் பெயர்
கரைகண்டீஸ்வரர்
அம்பாள் பெயர்
ப்ரஹன் நாயகி அம்மன்
உற்சவர் பெயர்
சந்திரசேகரர்
இதர சந்நிதிகள்
பிள்ளையார், முருகர், அம்பாள், நவகிரகம், அகத்தியர் மற்றும் பரிவார சந்நிதிகள்
பிரதிஷ்டை விவரம்
1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது
சிவன் கோவில் எனில்
ஆகமம்
பெருமாள் கோவில் எனில்
------------
முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது
அன்னாபிஷேகம், சிவராத்திரி, (அம்பக்ராபிஷேகம்)
ஸ்தல விருட்சம்
வில்வமரம்
திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்
தீர்த்தம்: செய்யாறு
திருக்குளம் இல்லை
பூந்தோட்டம்:இல்லை
பசுமடம் :இல்லை
பஜனைமடம்: இல்லை
இதரவகை :
பிராசீனமான உபகோயில்கள்
இல்லை
அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்
கிராம பொதுமக்கள்
அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது
உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்
நிர்வாக அலுவலர்
அர்ச்சகர் விவரம்: சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்
அர்ச்சகர்
அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்
N. சுந்தரமூர்த்தி குருக்கள், தேவனாம்பட்டு, திருவண்ணாமலை PH: 9487229930
திருகோயில் நித்திய பூஜை விவரம்
ஒருகால பூஜை
கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை: 08:00-10:00 மாலை:
ஸ்தல வரலாறு
முருகன் சிவனை பூஜித்த தலம். அகத்தியர், வியாக்ரபாதர் முதலிய முனிவர்கள் வழிபட்ட தலம்.பூண்டி மகான் வாழ்ந்த இடம்
நகைகள் இல்லாத கோயிலா?
நகைகள் இல்லை
ஆக்ராஹாரம் உள்ளதா?
இல்லை
எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?
ஒன்று
சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?
இல்லை
இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்
இல்லை
பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை
கலசப்பாக்கம் to செங்கம் வழி
அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்
இல்லை
கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்
செய்யாறு, ஏரி ஒன்றும் குளம் ஒன்றும் உள்ளது
இதர குறிப்புகள்
தகவல் அளித்தவர்: N. சுந்தரமூர்த்தி குருக்கள் , தேவனாம்பட்டு, 9487229930
----------------------------------------------------------------------------------------------------------------
26
கரைகண்டீஸ்வரர் (7வது தலம்) திருக்கோயில்
மாவட்டம்
திருவண்ணாமலை
வட்டம்
கலசப்பாக்கம்
முக்கியத்துவம்
கரைகண்டீஸ்வரர் ஆலயம் 7 வது தலம்
நகரம்/கிராமத்தின் பெயர்
குருவிமலை
திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்
திருவண்ணாமலை to போளூர் சாலையில் உள்ளது
இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா
போளூர்
திருக்கோயில் பெயர்
கரைகண்டீஸ்வரர் திருக்கோயில்
மூலவர் பெயர்
கரைகண்டீஸ்வரர்
அம்பாள் பெயர்
ப்ரஹன் நாயகி
உற்சவர் பெயர்
இல்லை
இதர சந்நிதிகள்
பிள்ளையார், சுவாமி, அம்பாள், சுப்பிரமணியர், நவகிரகம், இதர பரிவார சந்நிதிகள்
பிரதிஷ்டை விவரம்
1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது
சிவன் கோவில் எனில்
ஆகமம்
பெருமாள் கோவில் எனில்
-----------------
முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது
அண்னாபிஷேகம், சிவராத்திரி
ஸ்தல விருட்சம்
வில்வமரம்
திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்
தீர்த்தம்: செய்யாறு
திருக்குளம்:இல்லை
பூந்தோட்டம்:இல்லை
பசுமடம் :இல்லை
பஜனைமடம்: இல்லை
இதரவகை :
பிராசீனமான உபகோயில்கள்
இல்லை
அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்
கிராம நிர்வாகம்
அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது
உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்
கிராம நிர்வாகம்
அர்ச்சகர் விவரம்: சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்
அர்ச்சகர்
அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்
S பாபு குருக்கள்,கலசப்பாக்கம், திருவண்ணாமலை
திருகோயில் நித்திய பூஜை விவரம்
ஒருகால பூஜை
கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை: 08:00-10:00:மாலை:
ஸ்தல வரலாறு
முருகப்பெருமான் சிவனை வழிபட்ட தலம்
நகைகள் இல்லாத கோயிலா?
நகைகள் இல்லை
ஆக்ராஹாரம் உள்ளதா?
இல்லை:
எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?
இல்லை
சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?
இல்லை
இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்
இல்லை
பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை
திருவண்ணாமலை to போளூர் நெடுஞ்சாலை
அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்
இல்லை
கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்
செய்யாறு, ஏரி, குளம் உள்ளது
இதர குறிப்புகள்
தகவல் அளித்தவர்: N. சுந்தரமூர்த்தி குருக்கள் , தேவனாம்பட்டு, 9487229930
---------------------------------------------------------------------------------------------------------------
27
கைலாசநாதர் (6 வது) திருக்கோயில்
மாவட்டம்
திருவண்ணாமலை
வட்டம்
கலசப்பாக்கம்
முக்கியத்துவம்
கைலாசநாதர் 6 வது திருக்கோயில்
நகரம்/கிராமத்தின் பெயர்
மேட்டுப்பாளையம்
திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்
போளூர் to திருவண்ணாமலை - கலசப்பாக்கத்திளிருந்து 2 கி.மீ.
இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா
போளூர்
திருக்கோயில் பெயர்
கைலாசநாதர்
மூலவர் பெயர்
கைலாசநாதர்
அம்பாள் பெயர்
ப்ரஹன் நாயகி
உற்சவர் பெயர்
இல்லை
இதர சந்நிதிகள்
விநாயகர், முருகர், நவகிரகம் உள்ளது
பிரதிஷ்டை விவரம்
1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது
சிவன் கோவில் எனில்
ஆகமம்
பெருமாள் கோவில் எனில்
--------------
முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது
முருகபெருமான் சிவனை பூஜித்த தலம்
ஸ்தல விருட்சம்
வில்வமரம்
திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்
தீர்த்தம்: செய்யாறு
திருக்குளம்:இல்லை
பூந்தோட்டம்:இல்லை
பசுமடம் :இல்லை
பஜனைமடம்: இல்லை
இதரவகை :
பிராசீனமான உபகோயில்கள்
பெருமாள் கோயில் (சோழர் காலத்து கோயில் பழுதடைந்த கோயில்)
அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்
இல்லை
அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது
உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்
இல்லை
அர்ச்சகர் விவரம்: சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்
அர்ச்சகர்
அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்
குப்புசாமி ஐய்யர், மேட்டுப்பாளையம்
திருகோயில் நித்திய பூஜை விவரம்
ஒரு கால பூஜை
கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை:08:00-10:00 மாலை:
ஸ்தல வரலாறு
முருகப்பெருமான் சிவனை பூஜித்த தலம்
நகைகள் இல்லாத கோயிலா?
நகைகள் இல்லை
ஆக்ராஹாரம் உள்ளதா?
இல்லை
எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?
இல்லை
சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?
இல்லை
இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்
இல்லை
பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை
போளூர் to திருவண்ணாமலை
அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்
இல்லை
கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்
செய்யாறு
இதர குறிப்புகள்
தகவல் அளித்தவர்: N. சுந்தரமூர்த்தி குருக்கள் , தேவனாம்பட்டு, 9487229930
-----------------------------------------------------------------------------------------------------------
28
ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ வருந்தீஸ்வரர் திருக்கோவில் திருக்கோயில்
மாவட்டம்
திருவண்ணாமலை
வட்டம்
வெம்பாக்கம்
முக்கியத்துவம்
ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் பழமையையானது
ரிஷிகளால் பூஜிக்கப்பட்டது பல்லவ மன்னனால் கட்டப்பட்டது
நகரம்/கிராமத்தின் பெயர்
தென்னம்பட்டு கிராமம்
திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்
காஞ்சிபுரம் -கலவை
சாலை மார்கத்தில் , மேல்புதேரி கிராமத்தில் பிரியும் பிரும்மதேசம் சாலையில் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது
இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா
காஞ்சிபுரம் - காஞ்சிபுரம் மாவட்டம்
செய்யார் -திருவண்ணாமலை மாவட்டம்
திருக்கோயில் பெயர்
ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ வருந்தீஸ்வரர் திருக்கோவில்
மூலவர் பெயர்
ஸ்ரீ வருந்தீஸ்வரர்
(வருத்தம் தீர்க்கும் ஈஸ்வரன் )
அம்பாள் பெயர்
ஸ்ரீ காமாட்சி அம்பாள்
உற்சவர் பெயர்
ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர்
இதர சந்நிதிகள்
ஸ்ரீ கணபதி ,
ஸ்ரீ சப்தகன்னிகள்(சிலா ரூபம்) , வன்னிமரத்து ஸ்ரீ பிள்ளையார்
ஸ்ரீ முருகன் ,
ஸ்ரீ ஐயப்பன் ,
ஸ்ரீ பைரவர்
நவகிரஹம் ,
ஸ்ரீ சூரியனார்
பிரதிஷ்டை விவரம்
சிவன் கோவில் எனில்
சைவ ஆகமம்
பெருமாள் கோவில் எனில்
முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது
1)கிராமத்து ஈஸான்யத்தில் கிழக்கு நோக்கிய சிவன் கோவில்.
பல்லவ ராஜா வடித்த லிங்கம் - ஆவுடையார் வட்ட அமைப்பு
2) பஞ்சபூத சிலாரூபங்கள் கொண்டு சிவன் மற்றும் அம்பாளை பூஜித்த ரிஷி உபயோகித்த திருக்கமண்டலம்
3) எம பயம் நீக்கும் தென்நோக்கி நின்ற நிலையில் அம்பாள்
4)ஆறு முகங்கள் பன்னிரண்டு கைகள் அர்த்த சிம்மாசநம் பாதம் பாம்பின் மேல் வைத்த ருண ஹர சுப்ரமணியர்
ஸ்தல விருட்சம்
வில்வம்
திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்
தீர்த்தம்:
திருக்குளம்:வேத குளம், தாமரைத்தடாகம்
பூந்தோட்டம்:
பசுமடம் :
பஜனைமடம்:
இதரவகை :
பிராசீனமான உபகோயில்கள்
1) அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ தேவநாயகப்பெருமாள் கோவில்
2)சுயம்பு மாரியம்மன் (விளைநிலத்தில் தானே தோன்றியதால் "தான்தோன்றி அம்மன் "என அழைக்கப்படுகிறார்)
அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்
அறநிலைய பதிவில் உள்ள து எனினும் கிராம மக்களால் முற்றிலும் பராமரிக்கப்படும் கோவில்
அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது
உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்
இல்லை
அர்ச்சகர் விவரம்: சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்
வேறு பிராமணர்
அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்
திரு.N சிவா குருக்கள்
(மொ) 9786449931
திருகோயில் நித்திய பூஜை விவரம்
ஒருகால பூஜை, நைவேத்தியம், தீபாராதனை
கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை:10:00 மாலை:
ஸ்தல வரலாறு
இல்லை
நகைகள் இல்லாத கோயிலா?
ஆம்
ஆக்ராஹாரம் உள்ளதா?
கலந்துள்ளது
எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?
2
சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?
2
இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்
இல்லை
பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை
காஞ்சிபுரம்வரை பஸ் / ரெயில் வழி வந்து ,காஞ்சிபுரம் மற்றும் செய்யார், ஆற்காடு , வேலூர் பஸ் நிலையத்திலிருந்து நேரடியாக கிராமத்திற்கு பஸ்சில் வரலாம்
அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்
இல்லை
கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்
ஏரி-1 குளம்-2
இதர குறிப்புகள்
காஞ்சி ஸ்ரீ பெரியவா கோயிலுக்கு வந்துள்ளார்
ஸ்ரீ கிருபானந்தவாரியார் ஸ்வாமிகள் இருமுறை கோயில் வந்துள்ளார்
கடந்த 50 ஆண்டுகளில் மும்முறை கும்பாபிஷேகம் கண்ட கோவில்
கோயில் பற்றிய கல்வெட்டு உண்டு.
தகவல் அளித்தவர்:
T.E.ஸ்ரீனிவாசன் ,
தென்னம்பட்டு கிராமம்&அஞ்சல் ,
வழி சக்கரமல்லூர் திருவண்ணாமலை மாவட்டம்
பின் 632511
(M)9751894246
---------------------------------------------------------------------------------------------------------
29
ஸ்ரீதேவி பூதேவி சமேத
ஸ்ரீதேவநாயக பெருமாள் திருக்கோவில் திருக்கோயில்
மாவட்டம்
திருவண்ணாமலை
வட்டம்
வெம்பாக்கம்
முக்கியத்துவம்
ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் பழமையையானது
பல்லவ மன்னனால் கட்டப்பட்டது
நகரம்/கிராமத்தின் பெயர்
தென்னம்பட்டு கிராமம்
திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்
காஞ்சிபுரம் -கலவை
சாலை மார்கத்தில் , மேல்புதேரி கிராமத்தில் பிரியும் பிரும்மதேசம் சாலையில் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது
இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா
காஞ்சிபுரம்
திருக்கோயில் பெயர்
ஸ்ரீதேவி பூதேவி சமேத
ஸ்ரீதேவநாயக பெருமாள் திருக்கோவில்
மூலவர் பெயர்
ஸ்ரீதேவநாயக பெருமாள்
(நின்ற நிலை-மேல் பீடம்) லட்சுமிநாராயணர்
ஸ்ரீதேவநாயக பெருமாள்
(நின்ற நிலை-மேல் பீடம்) லட்சுமிநாராயணர்
(பெருமாள் மடியில் தாயார் அமர்ந்த நிலை -கீழ் பீடம்)
அம்பாள் பெயர்
ஸ்ரீதேவி பூதேவி
உற்சவர் பெயர்
இல்லை
இதர சந்நிதிகள்
இல்லை
பிரதிஷ்டை விவரம்
சிவன் கோவில் எனில்
பெருமாள் கோவில் எனில்
முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது
கிராமத்து வடமேற்கில் கிழக்கு நோக்கிய கோவில்.
பல்லவ ராஜா வடித்தது
ஸ்தல விருட்சம்
இல்லை
திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்
தீர்த்தம்: இல்லை
திருக்குளம்:இல்லை
பூந்தோட்டம்:இல்லை
பசுமடம் :இல்லை
பஜனைமடம்: இல்லை
இதரவகை :
பிராசீனமான உபகோயில்கள்
1) அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ வருந்தீஸ்வரன் சிவன் கோவில் 2)சுயம்பு மாரியம்மன் (விளைநிலத்தில் தானே தோன்றியதால் "தான்தோன்றி அம்மன் "என அழைக்கப்படுகிறார்)
அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்
கிராம மக்களால் முற்றிலும் பராமரிக்கப்படும் கோவில்
அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது
உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்
இல்லை
அர்ச்சகர் விவரம்: சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்
வேறு பிராமணர்
அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்
திரு.N சிவா குருக்கள்
(மொ) 9786449931
திருகோயில் நித்திய பூஜை விவரம்
ஒருகால பூஜை,நைவேத்தியம், தீபாராதனை
கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை:10:00 மாலை:
ஸ்தல வரலாறு
இல்லை
நகைகள் இல்லாத கோயிலா?
ஆம்
ஆக்ராஹாரம் உள்ளதா?
உண்டு (கலந்துள்ளது)
எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?
2
சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?
2
இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்
இல்லை
பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை
காஞ்சிபுரம்வரை பஸ் / ரெயில் வழி வந்து ,காஞ்சிபுரம் மற்றும் செய்யார், ஆற்காடு , வேலூர் பஸ் நிலையத்திலிருந்து நேரடியாக கிராமத்திற்கு பஸ்சில் வரலாம்
அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்
இல்லை
கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்
ஏரி -1 குளம்-2
இதர குறிப்புகள்
கடந்த 50 ஆண்டுகளில் மும்முறை கும்பாபிஷேகம் கண்ட கோவில்
தகவல் அளித்தவர்:
T.E.ஸ்ரீனிவாசன் ,
தென்னம்பட்டு கிராமம்&அஞ்சல் ,
வழி சக்கரமல்லூர் திருவண்ணாமலை மாவட்டம்
பின் 632511
(M)9751894246
----------------------------------------------------------------------------------------------------------------
30
கைலாச நாதர் திருக்கோயில்
மாவட்டம்
திருவண்ணாமலை
வட்டம்
போளூர்
முக்கியத்துவம்
கைலாசநாதர்
நகரம்/கிராமத்தின் பெயர்
காரைப்பூண்டி
திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்
போளூர் to தேவிகாபுரம் செல்லும் வழி
இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா
போளூர்
திருக்கோயில் பெயர்
கைலாசநாதர்
அம்பாள் பெயர்
பிரஹன்நாயகி
உற்சவர் பெயர்
இல்லை
இதர சந்நிதிகள்
விநாயகர், முருகர், நவகிரகம்
பிரதிஷ்டை விவரம்
1000 வருடம் முன்பு
சிவன் கோவில் எனில்
ஆகமம்
பெருமாள் கோவில் எனில்
---------------
முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது
சிவராத்திரி, அன்னாபிஷேகம்
ஸ்தல விருட்சம்
வில்வமரம்
திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்
தீர்த்தம்: செய்யாறு
திருக்குளம்:இல்லை
பூந்தோட்டம்:இல்லை
பசுமடம் :இல்லை
பஜனைமடம்:இல்லை
இதரவகை :
பிராசீனமான உபகோயில்கள்
இல்லை
அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்
இல்லை
அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது
உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்
கிராம பொதுமக்கள்
அர்ச்சகர் விவரம்: சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்
அர்ச்சகர்
அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்
விஸ்வநாத குருக்கள், பெலாசூர் , போளூர் தாலுக்கா
திருகோயில் நித்திய பூஜை விவரம்
ஒரு கால பூஜை
கோயில் திறந்திருக்கும் நேரம்
காலை: 0800-1000 மாலை:
ஸ்தல வரலாறு
சிவனை முருகப்பெருமான் பூஜித்த ஸ்தலம் (7 வது ஸ்தலம்)
நகைகள் இல்லாத கோயிலா?
நகைகள் இல்லை
ஆக்ராஹாரம் உள்ளதா?
இல்லை:
எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?
ஒருவர்
சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?
இல்லை
இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்
இல்லை
பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை
போளூர் to தேவிகாபுரம் செல்லும் வழி
அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்
நிலம் உள்ளது
கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்
செய்யாறு, ஏரி உள்ளது
இதர குறிப்புகள்
பழமையான கோயில்