top of page

கோவில்கள் விவரம் 

காஞ்சிபுரம் மாவட்ட கோவில்கள்

1
அருள்மிகு ஏகாம்பரநாதர் (ஏகாம்பரேஸ்வரர்) திருக்கோயில்

மாவட்டம் ​

காஞ்சிபுரம்

வட்டம்

காஞ்சிபுரம்

முக்கியத்துவம்

பஞ்சபூத ஸ்தலங்களில் பூமி ஸ்தலமானது.

நகரம்/கிராமத்தின் பெயர்

அருள்மிகு காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்-631501.

திருக்கோயில் எங்குள்ளது? எங்கிருந்து எந்த ஊருக்கு செல்லும் சாலை விவரம்-தூரத்தில்

இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா

திருக்கோயில் பெயர்

அருள்மிகு ஏகாம்பரநாதர் (ஏகாம்பரேஸ்வரர்) திருக்கோயில்

மூலவர் பெயர்

ஏகாம்பரநாதர்

அம்பாள் பெயர்

காமாட்சி (ஏழேவார் குழலி)

உற்சவர் பெயர்

இதர சந்நிதிகள்

பிரதிஷ்டை விவரம்

சிவன் கோவில் எனில்

ஆகமம்/வைதீகம்/இதரம்

பெருமாள் கோவில் எனில்

பாஞ்சராத்திரம்/வைகானசம்

முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது

ஸ்தல விருட்சம்

மாமரம்

திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்

தீர்த்தம்: சிவகங்கை 

திருக்குளம்:

பூந்தோட்டம்:

பசுமடம்     :

பஜனைமடம்:

இதரவகை   :

பிராசீனமான உபகோயில்கள்

அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்

அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது

உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்

அர்ச்சகர் விவரம்:  சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்

+91- 44-2722 2084.

அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்

திருகோயில் நித்திய பூஜை விவரம்

கோயில் திறந்திருக்கும் நேரம்

காலை:06:00-12:30   மாலை:04:00-08:30

ஸ்தல வரலாறு

இங்கு சிவன் சுயம்பு மூர்த் த்தியாக அருள்பாலிக்கிறார். காமாட்சி அம்பாள்

பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள்

கட்டி யணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு.

ஏகாம்பரேஸ்வரர் தனகருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம்

மேற்கு பார்த் து ம், எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் இருக்கிறது. தை மாத

ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. பஞ்சபூத

தலங்களில் இது (நிலம்) முதல் தலம் ஆகும். ஒற்றை மாமரம் இம்மரம் சுமார்

3500 ஆண்டுகளுக்கு முந்தை யது. நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக்

கொண்ட இத் தெய்வீக மாமரம் இனிப்பு, புளிப்பு, துவர்ப் ப்பு, கார்ப் ப்பு ஆகிய

நால்வகை ச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது. உற்சவர்

ஏகாம்பரேஸ்வரர் தனிச்ச ன்னதியில் கண்ணாடி அறையில் ருத்ராட்ச ப்

பந்தலின் கீழ் இருக்கிறார். 5008 ருத்ராட்ச ங்களால் வேயப்பட்ட பந்தல் இது.

இக்கண்ணாடியில் ருத்திராட்ச த்து டன், எல்லையற்ற சிவனது உருவத்தை யும்

தரிசிக்கலாம். இத்தரிசனம் பிறப்பில்லா நிலையை அருளக்கூடியது

என்கிறார்க ள். கருவறைக்கு எதிரே பிரகாரத்தில் ஸ்படிக லிங்கம் மேற்கு

பார்த் து ம், எதிரே ஸ்படிகத்திலேயே நந்தியும் இருக்கிறது. ஸ்படிகம்

சிவனுக்கு உகந்தது. குளிர்ச் சி யை தரக்கூடியது. இந்த லிங்கத்திடம்

வேண்டிக்கொ ண்டால் பொலிவான தோற்றம் பெறலாம், மனதில் தீய

குணங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை . இந்த லிங்க தரிசனம் மிகவும்

விசேஷமானது. ராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க வழிபட்ட சகஸ்ரலிங்கம்

மற்றும் அஷ்டோத்ர (108) லிங்கங்களும் இங்கு இருக்கிறது. இந்த

லிங்கத்திடம் 108 விளக்கு ஏற்றி வழிபடுகின்றனர். கச்சி யப்ப சிவாச்சா ரியார்

இத்தலத்தில்தான் "கந்த புராணத்தை ' இயற்றினார். பின் அருகில் உள்ள

குமரகோட்ட ம் முருகன் கோயிலில் அரங்கேற்றம் செய்தார்.

காமாட்சி அம்பாள் பூஜித்த மணல் சிவலிங்கமே மூலஸ்தானமாகும். அம்பாள்

கட்டி யணைத்தற்கான தடம் இன்னும் லிங்கத்தில் உள்ளது என்பது சிறப்பு.

சுந்தரரருக்கு அருள்: கை லாயத்தில் பார்வ திதேவிக்கு தொண்டு செய்த

அனிந்திதை , பூலோகத்தில் ஞாயிறு எனும் தலத்தில் சங்கிலியார் என்ற

பெயரில் பிறந்து சிவபணி செய்து கொண்டிருந்தாள். சிவதல யாத்திரை

சென்ற சுந்தரர் இத்தலத்திற்கு வந்தபோது சங்கிலியாரை இரண்டாவது

மனைவியாக மணந்து கொண்டார். திருமணத்தின்போது அவரைவிட்டு

பிரிந்து செல்ல மாட்டே ன் என்று மகிழமரத்தின் சாட்சி யாக சத்தியம் செய்து

கொடுத்தார். ஆனால் அவர் சத்தியத்தை மீறி திருவாரூருக்கு சென்றதால்

கண்பார்வை யை இழந்தார்.

பார்வை யில்லாத நிலையிலும் சிவதலயாத்திரையை தொடர்ந் ந்த சுந்தரருக்கு

திருவெண்பாக்கத்தில் ஊன்றுகோல் கொடுத்த சிவன், இத்தலத்தில் இடது

கண்மட்டு ம் தெரியும்படி அருள்செய்தார். எனவே, இத்தலத்தில் வேண்டிக்

கொண்டால் அறியாமல் செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்கும், கண்

தொடர்பா ன நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை .

பிருத்வி தலம்: பஞ்சபூத தலங்களில் முதன்மையான இத்தலம் மணல்

(நிலம்) தலமாகும். கருவறையில் சுவாமி மணல் லிங்கமாகவே இருக்கிறார்.

இவரது மேனியில் அம்பாள் கட்டி யணைத்த தடம் தற்போதும் இருக்கிறது.

இவருக்கு புனுகு மற்றும் வாசனைப்பொருட்க ள் பூசி வெள்ளிக்கவசம் சாத்தி

வழிபடுகின்றனர். அபிஷேகங்கள் ஆவுடையாருக்கே நடக்கிறது.

சிவன் இத்தலத்தில் அம்பாளுக்கு அருள்புரிவதற்காக கங்கை யையும்,

ஆலகால விஷத்தின் உஷ்ணத்தால் கருப்பு நிறமாக மாறிய மகாவிஷ்ணுவை

குணப்படுத்த தலையை அலங்கரிக்கும் பிறைச்ச ந்திரனையும்

பயன்படுத்தியிருக்கிறார். தன் திருமுடியில் இருக்கும் கங்கை , சந்திரன்

இருவருக்கும் சிவன் இத்தலத்தில் பணி கொடுத்திருப்பது சிறப்பு.

தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது.

இந்நாளில் சுவாமியை தரிசனம் செய்தால் பாவம், தோஷங்கள் நீங்கும்

என்பது நம்பிக்கை .

சுந்தரமூர்த் த்தி நாயனார் சிவபெருமானிடம் இடக்கண்பெற்ற

தலம்(திருக்கச்சூ ர் - ஊன்றுகோல் , காஞ்சி - இடக்கண், திருவாரூர் -

வலக்கண்) சிவ ஆலய பிராகாரத்து க்குள் வைணவர்க ள் முக்கியமாக

கருதப்படும் திவ்ய தேச தலமான நிலாத்து ண்ட பெருமாள் சந்நிதி இருப்பது

மிகவும் சிறப்பு.

ஒற்றை மாமரம் : ஏகாம்பரேஸ்வரர் கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தில்

மாமரம் ஒன்றுஉள்ளது. இம்மரத்தின் அடியில் சிவன், அம்பாளுடன் அமர்ந் ந்த

கோலத்தில் சோமஸ்கந்த வடிவில் இருக்கிறார். அம்பாள் நாணத்து டன் தலை

கவிழ்ந்தபடி சிவனை நோக்கி திரும்பியிருக்கிறாள். இதனை சிவனது

"திருமணகோலம்' என்கிறார்க ள்.

அம்பாள் தவம் செய்தபோது, சிவன் இம்மரத்தின் கீழ்தான் காட்சி தந்து

மணம் முடித்தாராம். இம்மரத்தின் பெயராலேயே சுவாமி "ஏகாம்பரேஸ்வரர்'

(ஏகம் - ஒரு; ஆம்ரம் - மரம்) எனப்படுகிறார். இதனை வேத மாமரம் என்றும்

அழைப்பர்.

இம்மரம் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முந்தை யது. மிகவும் புனிதமானது.

நான்கு வேதங்களை நான்கு கிளைகளாகக் கொண்ட இத் தெய்வீக மாமரம்

இனிப்பு, புளிப்பு, துவர்ப் ப்பு, கார்ப் ப்பு ஆகிய நால்வகை ச் சுவைகளை கொண்ட கனிகளைத் தருகிறது. மக்கட்பே று இல்லாதவர்க ள் இம்மாமரத்தின் கனியை

புசித்தால் புத்திர பாக்கியம் கிடைக்கிறது.

நிலாத்துண்ட பெருமாள் (திவ்ய தேசம்): திருப்பாற்கடலில் அமிர்த ம்

கடைந்தெடுக்கும் காலத்தில் மகாவிஷ்ணுமேல் ஏற்பட்ட வெப்பம்

நீங்குவதற்கு ஈசான பாகத்தில் தியானம் செய்து சிவனுடைய சிரசிலிருந்து

சந்திர ஒளி விஷ்ணுமேல் பட்டு வெப்பம் நீங்கி சாந்தி அடைந்ததால்

நிலாத்து ண்ட பெருமாள் எனும் பெயர் பெற்றார்.

நகைகள் இல்லாத கோயிலா?

அக்ராஹாரம் உள்ளதா?

ஆம்:        இல்லை:

எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?

சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?

இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்

பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை

அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்

கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்

இதர குறிப்புகள்

மிகவும் அழகிய மண்டபங்கள், சுற்றுப்பிரகாரங்களையும் கொண்ட கோயில்

இது என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.

அப்பர் , சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும்

தேவாரப்பாடல் பெற்ற திருத்தலம் ஆகும். இவை தவிர பெரிய புராணம்

போன்ற புராணஇலக்கியங்களிலும் இத்தலம் ஏராளமாக

பாடப்பெற்றுள்ளது. கோயில் முன்மண்டபத்தில் திவ்யதேசங்களில் ஒன்றான

நிலாத்திங்கள் துண்டபெருமாள் சன்னதி இருக்கிறது.

இத்தலவிநாயகர் விகடசக்ரவிநாயகர் என்ற திருநாமத்து டனும், முருகன்

மாவடி கந்தர் என்ற திருநாமத்து டனும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள

ராஜகோபுரம் 9 நிலைகளைக் கொண்டது.

---------------------------------------------------------------------------------------------------------------

2

அருள்மிகு ஆட்சீஸ்வரர்  திருக்கோயில்

மாவட்டம் ​

காஞ்சிபுரம்

வட்டம்

காஞ்சிபுரம்

முக்கியத்துவம்

தேனினும் இனியர் பாலன நீற்றர் தீங்கரும்பு அனையர்த ம் திருவடி
தொழுவார் ஊன்நயந்து உருக உவகை கள் தருவார் உச்சி மேல் உறைபவர்
ஒன்றலாது ஊரார் வானகம் இறந்து வையகம் வணங்க வயங்கொள
நிற்பதோர் வடிவினை உடையார் ஆனையின் உரிவை போர்த் த் எம்மடிகள்
அச்சி று பாக்கமது ஆட்சி கொண்டாரே.
-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு த்தலங்களில் இது 29வது தலம

நகரம்/கிராமத்தின் பெயர்

அச்சி றுபாக்கம்

அருள்மிகு ஆட்சீ ஸ்வரர் திருக்கோயில், அச்சி றுபாக்கம்- 603 301. காஞ்சிபுரம்
மாவட்டம்.

இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா

திருக்கோயில் பெயர்

ஆட்சீஸ்வரர் திருக்கோயில் 

மூலவர் பெயர்

ஆட்சி புரீஸ் ஸ் வரர், உமைஆட்சீ ஸ்வரர் என இரண்டு
மூலவர்க ள் தனித்தனி கருவறைகளில்
அருள்பாலிக்கிறார்க ள்

அம்பாள் பெயர்

இளங்கிளிஅம்மை, உமையாம்பிகை என இரண்டு
அம்மன்கள் தனித்தனி கருவறைகளில்
அருள்பாலிக்கிறார்க ள்

உற்சவர் பெயர்

இதர சந்நிதிகள்

பிரதிஷ்டை விவரம்

சிவன் கோவில் எனில்

ஆகமம்-காமீகம் 

பெருமாள் கோவில் எனில்

பாஞ்சராத்திரம்/வைகானசம்

முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது

ஆட்சி புரீஸ் ஸ் வரர், உமைஆட்சீ ஸ்வரர் என இரண்டு மூலவர்க ள் தனித்தனி
கருவறைகளில் அருள்பாலிக்கிறார்க ள்.இளங்கிளிஅம்மை, உமையாம்பிகை
என இரண்டு அம்மன்கள் தனித்தனி கருவறைகளில் அருள்பாலிக்கிறார்க ள்.
இத்தல சிவபெருமான் சுயம்பு மூர்த் த்தியாக அருள்பாலிக்கிறார் .
திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலத்தை திருநாவுக்கரசர் தனது
க்ஷேத்திரக் கோவையில் குறிப்பிட்டி ருக்கிறார். அகத்தியருக்கு
இத்தலத்திலும் சிவன் தனது கயிலாய திருமணக் காட்சி யை
காட்டி யருளியுள்ளார். சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகனும்,
வித்யுன்மாலியும் அவருக்கு துவார பாலகர்க ளாக இருக்கின்றனர்.
உமையாட்சீ ஸ்வரருக்கு முன்னே தியானநந்தி இருக்கிறது. சிவனின்
தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 262 வது தேவாரத்தலம் ஆகும். 

ஸ்தல விருட்சம்

சரக்கொ ன்றை

திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்

தீர்த்தம்: தேவ, பானு மற்றும் சங்கு தீர்த்தம் 
திருக்குளம்:

பூந்தோட்டம்:

பசுமடம்     :

பஜனைமடம்:

இதரவகை   :

பிராசீனமான உபகோயில்கள்

அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்

அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது

உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்

அர்ச்சகர் விவரம்:  சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்

+

அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்

திருகோயில் நித்திய பூஜை விவரம்

கோயில் திறந்திருக்கும் நேரம்

காலை: 06:00 -11:00    மாலை : 04:30-08:00 

ஸ்தல வரலாறு

சிவனின் பிறபெயர்க ள்அச்சே ஸ்வரர், அச்சு கொண்டருளிய தேவர்
என்பதாகும். தலவிநாயகர்: அச்சு முறி விநாயகர் ராஜகோபுரம்: ஐந்து நிலை
பிரகாரத்தில் சீனிவாசர், அலமேலு மங்கை த்தாயார் தனிச்ச ன்னதியில்
இருக்கின்றனர..

அக்ராஹாரம் உள்ளதா?

ஆம்:        இல்லை:

எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?

சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?

இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்

பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை

அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்

கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்

இதர குறிப்புகள்

கண்ணுவ முனிவர், கவுதம முனிவர் இங்கு வழிபட்டு ள்ளனர். விலகிய
கோபுரம்: பாண்டிய மன்னன் ஒருவன் சிவதல யாத்திரை சென்று
கொண்டிருந்தபோது இத்தலத்தின் அருகே அவனது தேர் அச்சு முறிந்தது.
பணியாளர்க ள் சக்கரத்தை சரிசெய்து கொண்டிருந்த போது தங்க நிறமான
உடும்பு ஒன்று சென்றதை க் கண்ட மன்னன், அதனை பிடிக்கச் சென்றான்.
உடும்போ, ஒரு சரக்கொ ன்றை மரத்தினுள் புகுந்து கொண்டது. காவலர்க ள்
மரத்தை வெட்டி யபோது, ரத்தம் வெளிப்பட்ட து.
உடும்பு வெட்டு ப் பட்ட தாக நினைத்த மன்னன் மரத்தின் அடியில்
தோண்டிப்பார்த் த்தான். எவ்வளவோ தேடியும் உடும்பு மட்டு ம்
அகப்படவில்லை. அன்றிரவில் மன்னனுக்கு காட்சி தந்த சிவன், உடும்பு
மூலமாக தான் திருவிளையாடல் புரிந்ததை வெளிக்காட்டி இவ்விடத்தில்
சுயம்புவாக எழுந்தருளியிருப்பதை உணர்த் த்தினார். அவருக்கு இங்கேயே
கோயில் கட்ட விருப்பம் கொண்டான் மன்னன். அப்போது அங்கு
"திரிநேத்ரதாரி' எனும் மூன்று கண்களை உடைய முனிவர் ஒருவர் வந்தார்.
தீவிர சிவபக்தரான அவரைப் பற்றி அறிந்து கொண்ட மன்னன் இத்தலத்தில்
சிவாலயம் கட்டி த்தரும்படி கூறிவிட்டு தனது யாத்திரையை தொடர்ந் ந்தான்.
நெடுநாட்க ள் கழித்து மன்னன் திரும்பி வந்தபோது கோயில் மத்தியில் நந்தி,
கொடி மரத்து டன் ஆட்சி புரீஸ் ஸ் வரருக்கு ஒரு கருவறையும், அவருக்கு வலது
பின்புற பிரகாரத்தில் ராஜகோபுரத்தின் நேரே உமை ஆட்சீ ஸ்வரருக்கு ஒரு
மூலஸ்தானமுமாக கட்டி வைத்திருந்தார். (இக்கருவறையில் லிங்கத்திற்கு
பின்புறம் பார்வ தியுடன், சிவன் திருமணக்கோலத்தில் காட்சி தருகிறார்).
புரியாத மன்னன் காரணம் கேட்டா ன். ""உமை ஆட்சி செய்த ஈஸ்வரனே,
உடும்பு வடிவாக்கி என்னையும் ஆட்சி செய்தார். எனவே, உங்களுக்கு காட்சி
தந்த "உமை ஆட்சீ ஸ்வரருக்கு' பிரதான வாயில் கொண்டு ஒரு கருவறையும்,
"எமை ஆட்சி செய்த ஈஸ்வரருக்கு' பிரதான கருவறையுமாக வைத்து கோயில்
கட்டி னேன்'' என்றார் திரிநேத்ரதாரி. மன்னனும் ஏற்றுக்கொ ண்டான். சுயம்பு
லிங்கமாக இருக்கும் எமையாட்சீ ஸ்வரரே இங்கு பிரதானம். திருவிழாக்களும்
இவருக்கே நடக்கிறது. ராஜகோபுரத்தில் இருந்து கொடிமரமும், நந்தியும்
விலகியே இருக்கிறது.

பிரகாரத்தில் உள்ள சரக்கொ ன்றை மரத்தின் அடியில்
கொன்றையடியீஸ்வரர் சன்னதியில் சிவனை வணங்கிய கோலத்தில்
திரிநேத்ரதாரி இருக்கிறார். இம்மரத்தில் சித்திரை மாத திருவிழாவின் போது
மட்டு ம் பூக்கள் மலர்வ து சிறப்பு. அச்சு முறித்த விநாயகர்: சிவனின் தேர்
அச்சை சை றித்த விநாயகர் "அச்சு முறி விநாயகராக' கோயிலுக்கு வெளியே
தனிச்ச ன்னதியில் மேற்கு திசை யை பார்த் து அமர்ந் ந்திருக்கிறார்.
அருணகிரிநாதர் இவ்விநாயகரை தரிசித்து விட்டு ""அச்சி று பொடி செய்த''
என்று இவரது சிறப்புக்களை பாடித்தான் திருப்புகழை துவங்கியுள்ளார்.
புதிய செயல்கள் தொடங்கும் முன்பு இவரிடம் வேண்டிக்கொ ண்டால்
அச்செயல் தடையின்றி நடக்கும் என்பது நம்பிக்கை .

---------------------------------------------------------------------------------------------------------------

3

 திருக்கோயில்

மாவட்டம் ​

காஞ்சிபுரம்

வட்டம்

காஞ்சிபுரம்

முக்கியத்துவம்

நகரம்/கிராமத்தின் பெயர்

இக்கிராமத்தின் அருகில் உள்ள நகரம்-தாலுக்கா

திருக்கோயில் பெயர்

மூலவர் பெயர்

அம்பாள் பெயர்

உற்சவர் பெயர்

இதர சந்நிதிகள்

பிரதிஷ்டை விவரம்

சிவன் கோவில் எனில்

ஆகமம்/வைதீகம்/இதரம்

பெருமாள் கோவில் எனில்

பாஞ்சராத்திரம்/வைகானசம்

முக்கிய விசேஷம்-பழமை வாய்ந்தது

ஸ்தல விருட்சம்

திருகோயில் தீர்த்தம்/திருக்குளம்/பூந்தோட்டம்/பசுமடம்/பஜனை மேடம்/இதர விவரம்

தீர்த்தம்: சிவகங்கை 

திருக்குளம்:

பூந்தோட்டம்:

பசுமடம்     :

பஜனைமடம்:

இதரவகை   :

பிராசீனமான உபகோயில்கள்

அறநிலையத்துறை/தர்மகர்த்தா/ தனியார்

அறநிலயத்துறையை சேர்ந்ததாகின் எந்த அலுவலரின் நிர்வாகத்தில் உள்ளது

உதவி ஆணையர்/இணை ஆணையர்/துணை ஆணையர்/இதர அலுவலர்

அர்ச்சகர் விவரம்:  சிவாச்சார்யார்/பட்டாச்சார்யார்/வேறு பிராமணர்/இதரர்

+

அர்ச்சகர் பெயர்/பராமரிப்பவர் பெயர்/ விவரங்கள்

திருகோயில் நித்திய பூஜை விவரம்

கோயில் திறந்திருக்கும் நேரம்

ஸ்தல வரலாறு

அக்ராஹாரம் உள்ளதா?

ஆம்:        இல்லை:

எத்தனை பிராமணர்கள் குடும்பங்கள் உள்ளன?

சொந்த வீடு இருந்து வெளியூரில் குடி இருக்கும் குடும்பங்கள் எத்தனை?

இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் இதர ஊர்களில் கோயில் பணி செய்பவர்கள் எத்தனை பேர்

பஸ்/ரயில் மார்க்கம்/இதர வகை

அறநிலையத்துறையைச் சேராத திருக்கோயிலாயிருப்பின் கோயில் நிலம்/தோப்பு/இதர வருமானம்

கிராமத்தில் உள்ள ஆறு/ ஏரி/ குளம் விபரம்

இதர குறிப்புகள்

---------------------------------------------------------------------------------------------------------------

4

5

6

7

Vision

This is a Paragraph. Click on "Edit Text" or double click on the text box to start editing the content and make sure to add any relevant details or information that you want to share with your visitors.

bottom of page